முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இஸ்ரேலில் நிலவும் மோதல் சூழ்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு அவசரநிலையில் செயல்பட பல தொலைபேசி இலக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது ...
Read moreDetailsஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது நெலும் மாவத்தையில் உள்ள பிரதான கட்சி காரியாலயத்தில் ...
Read moreDetailsஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தமது ஆதரவை வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய ...
Read moreDetailsதேசபந்து தென்னகோனை மீண்டும் பொலிஸ் மா அதிபர் பதவியில் அமர்த்துமாறு கோரி அகலக்கட சிறிசுமண தேரர் முக்கியஸ்தர்கள் குழுவொன்று கொழும்பில் இன்று பேரணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கோட்டை ...
Read moreDetailsகொழும்பு துறைமுகம் இவ்வருடம் சிறந்த வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து அதன் செயற்பாட்டுச் செயற்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் ...
Read moreDetailsசுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. கண்டி - பல்லேகல மைதானத்தில் இடம்பெற்று வரும் ...
Read moreDetailsசுற்றுலா இந்தியா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது. இன்று இரவு 7.00 மணிக்கு கண்டி ...
Read moreDetailsஇலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை வரவேற்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அதன்படி இலங்கைப் பிரஜைகளுக்கு அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க அதிகாரம் அளிக்கும் சுதந்திரமான ...
Read moreDetailsதேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் விசேட விளக்கமளித்தார். அதன்படி பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான ...
Read moreDetailsUpdate: கொழும்பு – கிரான்பாஸ்சில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகத்தில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு – கிரான்பாஸ் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.