முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. அதன்படி இன்று மாலை 5.30 மணிக்கு பங்களாதேஷ் சில்ஹெட்டில் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது ...
Read moreDetailsசர்ச்சைக்குரிய மருந்துக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்படுள்ளார். சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ...
Read moreDetailsஇணைய பாதுகாப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் போன்றவை ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துகின்றது என மனித உரிமை ஆணையாளர் வொல்க்கெர் டேர்க் தெரிவித்துள்ளார். இலங்கை ...
Read moreDetailsநாட்டில் இன்று களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய ...
Read moreDetailsஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு ...
Read moreDetailsசுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அதன்படி கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட 72 சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் ...
Read moreDetailsஇலங்கை - பங்களாதேஷ் டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இலங்கை அணியை வழிநடத்தும் பொறுப்பு இலங்கை டி20 அணியின் உபத் தலைவர் சரித் அசலங்கவிற்கு ஒப்படைக்கப்படும் ...
Read moreDetailsநாட்டில் இன்று மேல், தென், சப்ரகமுவ மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளில் 615 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னிலையில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 499 சந்தேகநபர்கள் ...
Read moreDetailsநாட்டில் இன்று மேல், தென், சப்ரகமுவ மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.