விளக்கமறியலில் உள்ள டக்ளஸ் தேவானந்தாவிற்கு உயிர் அச்சுறுத்தல் – SLFP தெரிவிப்பு!
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தாவிற்கு மஹர சிறைச்சாலையில் உயிர் அச்சுறுத்தல் இருப்பாக ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ...
Read moreDetails
















