Tag: srilanka news

தையிட்டி விகாரையை புகைப்படம் எடுத்த இருவர் பிணையில் விடுதலை!

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ...

Read moreDetails

சென்னையில் பார் தகராறின் கொடூரம்: மோட்டார் சைக்கிள் மீது கார் ஏற்றி இலங்கைத் தமிழ் பெண் கொலை!

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத் தலைநகர் சென்னையில் உள்ள பிரபல மதுபான சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் மோதலின் உச்சகட்டமாக, எதிர்த்தரப்பினர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கார் ...

Read moreDetails

சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் நேற்றுடன் நிறைவு!

இம்முறைக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் நேற்று (30) நள்ளிரவுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளதாக ஸ்ரீ பாதஸ்தானாதிபதி வணக்கத்திற்குரிய பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார். வைகாசி (வெசாக்) ...

Read moreDetails

புத்தளத்தில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!

புத்தளம், கரம்பை - உடப்பு பிரதான வீதியின் சமீரகம பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ...

Read moreDetails

ஹங்கம கடலில் நீராடச் சென்று அலையில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று மாணவர்களும் சடலங்களாக மீட்பு!

ஹங்கம, களமெட்டிய கடற்பகுதியில் நீராடச் சென்ற போது அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மூன்று பாடசாலை மாணவர்களும் இன்று (31) காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று ...

Read moreDetails

பருத்தித்துறை கடற்றொழிலாளர்களைத் தேடும் பணி இந்தியக் கடல் எல்லை வரை விஸ்தரிப்பு!

பருத்தித்துறை கடலிலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நான்கு மீனவர்களைத் தேடுவதற்கு இந்தியாவின் உதவியை நாடியுள்ள அதேவேளை, சர்வதேச கடலில் தேடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர் ...

Read moreDetails

இலங்கையில் மீண்டும் அதிரடியாக உயர்ந்தது எரிபொருள் விலை!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பிற்கு இணையாக, லங்கா ஐ.ஓ.சி (LIOC) மற்றும் சினோபெக் (Sinopec) ஆகிய நிறுவனங்களும் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ...

Read moreDetails

முச்சக்கர வண்டிக் கட்டணங்களை உயர்த்த முடிவு: முதலாவது கிலோமீற்றருக்கு 130 ரூபாய் எனத் தீர்மானம்!

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக, மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிக் கட்டணங்களையும் உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கிலோவிற்கும் அதிக ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நான்கு கிலோகிராமிற்கும் அதிகமான 'குஷ்' (Kush) ரகப் போதைப்பொருளைக் கடத்தி வந்த இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் (PNB) ...

Read moreDetails

கையடக்க தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறையில் தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகோதரன் கைது!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றின் தனிமையில் இருந்த 11 வயது சகோதரி வைத்திருந்த கையடக்க தொலைபேசியை தர மறுத்த காரணத்தால் அவரை ...

Read moreDetails
Page 113 of 384 1 … 112 113 114 … 384
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist