• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன் பிடி படகு தீக்கிரை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/07/20
in இலங்கை, பிரதான செய்திகள், மன்னாா், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர் ஒருவருடைய பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன் பிடி படகு மற்றும்,வெளி இணைப்பு இயந்திரம் ஆகியவை கடலில் வைத்து எரியூட்டப்பட்டுள்ளது.

விடத்தல் தீவு கடற்கரையில் கடந்த சில தினங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட மீன்பிடி படகின் வெளி இணைப்பு இயந்திரம் இனம் தெரியாத நபர்களினால் இரவு நேரங்களில் கடலில் தூக்கி வீசப்பட்டு வந்த நிலையில்,குறித்த வெளி இணைப்பு இயந்திரங்கள் மீட்டு மீனவர்கள் கடல் தொழிலுக்குச் சென்று வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை (19) தொழிலுக்குச் செல்ல குறித்த படகின் உரிமையாளர் கடற்கரைக்குச் சென்ற போது படகை காணவில்லை.

இதன் போது குறித்த படகு மற்றும் வெளி இணைப்பு இயந்திரம் ஆகியவை சற்று தொலைவில் எரியூட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மீனவர் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் அடம்பன் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பின்னர் தடயவியல் நிபுனத்துவ பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று எரியூட்டப்பட்ட படகு மற்றும் வெளி இணைப்பு இயந்திரம் ஆகியவற்றை பார்வையிட்டதோடு,விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவம் விடத்தல் தீவு மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: mannarsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் கைது!

Next Post

இராணுவ கண்காணிப்பின் கீழ் உள்ள பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சுதந்திரமாக செல்ல அனுமதிக்குமாறு மக்கள் கோரிக்கை!

Related Posts

பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
இலங்கை

2026-01-25
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் யானைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள்
கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் யானைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள்

2026-01-25
முன்பள்ளி கல்வி முறையில் அரசாங்கம் எடுக்கும் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கை – வடக்கு ஆளுநர்
யாழ்ப்பாணம்

முன்பள்ளி கல்வி முறையில் அரசாங்கம் எடுக்கும் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கை – வடக்கு ஆளுநர்

2026-01-25
தெற்கு கடற்பகுதியில்  பொறுப்பேற்கப்பட்ட 2 பல நாள் படகுகளில் இருந்து 450 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

நள்ளிரவில் விசேட அதிரடி படையினரின் அதிரடி நடவடிக்கை!
இலங்கை

நள்ளிரவில் விசேட அதிரடி படையினரின் அதிரடி நடவடிக்கை!

2026-01-25
Next Post
இராணுவ கண்காணிப்பின் கீழ் உள்ள பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சுதந்திரமாக செல்ல அனுமதிக்குமாறு மக்கள் கோரிக்கை!

இராணுவ கண்காணிப்பின் கீழ் உள்ள பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சுதந்திரமாக செல்ல அனுமதிக்குமாறு மக்கள் கோரிக்கை!

கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

வியட்நாமில் சுற்றுலாப்பயணிகள் படகு விபத்துக்குள்ளானதில் இதுவரை 37 பேர் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

0
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

0
பல ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர் ரியான் வெடிங் கைது!

பல ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர் ரியான் வெடிங் கைது!

0
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் யானைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள்

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் யானைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள்

0
முன்பள்ளி கல்வி முறையில் அரசாங்கம் எடுக்கும் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கை – வடக்கு ஆளுநர்

முன்பள்ளி கல்வி முறையில் அரசாங்கம் எடுக்கும் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கை – வடக்கு ஆளுநர்

0
பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

2026-01-25
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

2026-01-25
பல ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர் ரியான் வெடிங் கைது!

பல ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர் ரியான் வெடிங் கைது!

2026-01-25
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் யானைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள்

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் யானைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள்

2026-01-25
முன்பள்ளி கல்வி முறையில் அரசாங்கம் எடுக்கும் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கை – வடக்கு ஆளுநர்

முன்பள்ளி கல்வி முறையில் அரசாங்கம் எடுக்கும் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கை – வடக்கு ஆளுநர்

2026-01-25

Recent News

பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

2026-01-25
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

2026-01-25
பல ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர் ரியான் வெடிங் கைது!

பல ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர் ரியான் வெடிங் கைது!

2026-01-25
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் யானைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள்

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் யானைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள்

2026-01-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.