பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2026-07-03
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கல்முனை கிளையின் ஏற்பாட்டில், அண்மையில் அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட துயரச்சம்பவத்தை கண்டித்து இன்று (16) காலை கல்முனை ...
Read moreDetailsநெடுந்தீவில் சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கடற்படையின் விசேட படகு மூலம் நெடுதீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நெடுந்தீவில் இதுவரை காலமும் இலங்கை ...
Read moreDetailsதமிழ் தேசிய போரவையின் ஏற்பாட்டில் வரப்போகும் புதிய அரசியல் அமைப்பு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் அமைப்பை வலியுறுத்தும் கலந்துரையாடல் ...
Read moreDetailsநேற்று முன்தினம் அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான ...
Read moreDetails2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்காக 13.56 சதவீதத்தால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான இலங்கை மின்சார சபையின் யோசனைக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்படி, நிலக்கரி ...
Read moreDetailsராகம பகுதியில் 271 கிலோகிராம் 835 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண ...
Read moreDetailsவட்டவளை காவல்துறை அதிகாரிகள் மற்றும் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் நேற்று (14) மதியம் வாகனத்தில் மோதி காயமடைந்து நடக்க முடியாமல் இருந்த ஒரு சிறுத்தை குட்டியை ...
Read moreDetailsதலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் கொலை செய்ய துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார், காலி - அகலிய, குட்டியாவத்தை பகுதியில் உள்ள வீதியொன்றில் ...
Read moreDetailsவலி வடக்கில் பாதுகாப்பு தரப்பிடம் காணப்படுகின்ற காணிகளில் சில பகுதிகளை ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்தொழில் அமைச்சரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ...
Read moreDetailsலுணுகலை, புளுகொல்ல பகுதியில் புதையல் தேடும் நோக்கில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். லுணுகலை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலொன்றின் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.