• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
செல்சி கால்பந்து அணியின் பயிற்சியாளர் திடீர் விலகல்

Chelsea FC manager Enzo Maresca leaves after breakdown in relations with owners

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/01/02
in உதைப்பந்தாட்டம், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தில் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியில் விளையாடும் பிரபலமான அணிகளில் ஒன்றான செல்சி கால்பந்து கழகத்தின் தலைமை பயிற்சியாளராக என்ஜோ மரிஸ்கா 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடக்கம் பணி புரிந்து வருகிறார்.

அவரது பயிற்சியின் கீழ் செல்சி அணி கொன்பரன்ஸ் லீக் மற்றும் கழக உலகக் கோப்பையை வென்று சாதித்தது.

ஆனால் தற்போது பிரிமீயர் லீக் போட்டியில் செல்சி அணியின் செயற்பாடு மந்த நிலையில் இருக்கிறது. கடைசி 7 லீக் போடடிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று இருப்பதுடன் புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் காணப்படுகிறது.

இந் நிலையில் அவருக்கும், கழக நிர்வாகத்துக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. செல்சி கழகத்தில் தனக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்று சமீபத்தில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் ஒப்பந்த காலம் 2029-ம் ஆண்டு வரை இருக்கும் நிலையில் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மரிஸ்கா நேற்று இராஜனாமா செய்திருந்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ்.தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வு – போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அழைப்பாணை!

Next Post

ஏர் இந்தியாவுக்கு கனடாவில் தலைகுனிவை ஏற்படுத்திய விமானி!

Related Posts

பஞ்சாப்பை வீழ்த்தி முதல் அணியாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய பெங்களூரு!
ஆசிரியர் தெரிவு

2026-05-18
“நட்சத்திரமாக வந்து ஜாம்பவானாக விடைபெறுகிறார்” – பார்சிலோனா அணியில் இருந்து விலகுகிறார் ரொபர்ட் லெவாண்டோவ்ஸ்கி!
உதைப்பந்தாட்டம்

“நட்சத்திரமாக வந்து ஜாம்பவானாக விடைபெறுகிறார்” – பார்சிலோனா அணியில் இருந்து விலகுகிறார் ரொபர்ட் லெவாண்டோவ்ஸ்கி!

2026-05-17
ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரம்: ஐசிசி உயர்மட்டக் குழு அவசரமாக இலங்கை வருகை!
கிரிக்கெட்

2026-05-16
திலக் வர்மாவின் அதிரடியுடன் பஞ்சாப்பை  ஆறு விக்கெட்டுகளால் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!
ஆசிரியர் தெரிவு

திலக் வர்மாவின் அதிரடியுடன் பஞ்சாப்பை ஆறு விக்கெட்டுகளால் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!

2026-05-15
விராட் கோலி சதம்; கொல்கத்தாவை வீழ்த்தி மீண்டும் முதலிடத்துக்கு வந்த பெங்களூரு!
ஆசிரியர் தெரிவு

விராட் கோலி சதம்; கொல்கத்தாவை வீழ்த்தி மீண்டும் முதலிடத்துக்கு வந்த பெங்களூரு!

2026-05-14
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக் குழு!
கிரிக்கெட்

அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு!

2026-05-13
Next Post
ஏர் இந்தியாவுக்கு கனடாவில் தலைகுனிவை ஏற்படுத்திய விமானி!

ஏர் இந்தியாவுக்கு கனடாவில் தலைகுனிவை ஏற்படுத்திய விமானி!

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அண்டை நாடுகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியாவுக்கு உரிமை உண்டு: எஸ். ஜெய்சங்கர்

இங்கிலாந்தில் அமைக்கப்படும் ஒரு மில்லியன் செங்கற்களிலான பிரம்மாண்ட நினைவு சின்னம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் தொடர்பில் விசேட விழிப்புணர்வு திட்டம்!

தேசிய தேர்தல் ஆணையகத்தின் விசேட அறிவிப்பு!

0
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிப்பு.!

கேரள முதல்வராகப் பதவியேற்றார் வி.டி. சதீசன்!

காலம் கடந்து கொண்டிருக்கிறது – ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

இந்தியாவிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் மேற்கொண்ட இலங்கை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.