மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் பேருந்து மோதி 03வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆடைத்தொழில்சாலைக்கு வேலைக்கு செல்வதற்காக பேருந்தில் ஏற முற்பட்ட பெண்ணான தாய் ஒருவருக்கு பின்னால் சென்ற 3 வயது ஆண் குழந்தை மீது பேருந்து மோதியதில் குழந்தை பரிதபகராமக ...
Read moreDetails





















