Tag: srilanka news

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியிருந்த படகின் ...

Read moreDetails

மண்சரிவின் பின்னர் கொழும்பு – கண்டி பிரதான வீதி ஒருவழி போக்குவரத்திற்காக திறப்பு!

மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி, தற்போது ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ...

Read moreDetails

மறு அறிவித்தல்வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மறு அறிவித்தல் வரும்வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. வங்காள விரிகுடா ...

Read moreDetails

துறைமுக நகர ஆணைக்குழு திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது!

வரி ஊக்குவிப்பு இணக்கப்பாடு மற்றும் கண்காணிப்பை வலுப்படுப்படுத்தல் மற்றும் நிறுவன ரீதியான மீள்கட்டமைப்புக்கான திருத்தங்கள் உள்ளிட்ட 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக ...

Read moreDetails

அதிகரித்த மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக, மேல் கொத்மலை ...

Read moreDetails

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் ஏ.ஏ.எம். ஹில்மி எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம் ...

Read moreDetails

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் உட்பட ஐந்து பேருக்கு பிணை!

வாழைச்சேனையில் தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகிய மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் ...

Read moreDetails

யாழில் போதைப்பொருளுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம் - அரியாலை மற்றும் நல்லூர் அரசடிப் பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் ஹெரோயின் ...

Read moreDetails

தீர்வுகளை அறிவிப்பதற்கு, அதிகாரிகளுக்கு 48 மணிநேரம் கால அவகாசம் வழங்கிய GMOA!

வைத்தியர்கள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்பட்ட தீர்வுகளை அறிவிப்பதற்கு, பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு 48 மணிநேர கால அவகாசத்தை வழங்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ...

Read moreDetails

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள்!

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் குழுவொன்று இன்று பொல்துவ நாடாளுமன்ற சுற்றுவட்டாரத்தில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில் பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இராணுவ வீரர்களின் ...

Read moreDetails
Page 256 of 384 1 … 255 256 257 … 384
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist