ஜப்பான் பிரதமர் – இலங்கை ஜனாதிபதி இடையில் விசேட சந்திப்பு!
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்று டோக்கியோவில் இடம்பெற்றுள்ளது. ...
Read moreDetails




















