Tag: srilanka news

மதவாச்சிய ஏ9 வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

மதவாச்சிய, வஹமாலு கொல்லேவ பகுதியில் உள்ள ஏ9 பிரதான வீதியில் இன்று (14) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே ...

Read moreDetails

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் மருத்துவ வசதியுடன் கூடிய விடுதி திறப்பு!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு மருத்துவ வசதியுடன் கூடியதான நோயாளர் விடுதி தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் இன்றைய தினம்(14) திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் மனிதநேயத்திற்கான பாலம் எனும் அமைப்பினால் ...

Read moreDetails

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மீனவர்களுக்கு வலைகள் வழங்கிவைப்பு!

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகள் வழங்கி வைக்கப்பட்டன. நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலினால் கடற்றொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். படகுகள் வலைகள் அழிவடைந்தன. ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் சிறை உத்தியோகத்தர் மீது விளக்கமறியல் கைதி தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான சிறைச்சாலை உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . போதைப்பொருள் வழக்கு தொடர்பில் ...

Read moreDetails

தமிழ் முஸ்லீம் கட்சிகளின் புதிய கூட்டு தொடர்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கருத்து!

எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும் , தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் ...

Read moreDetails

நாடுமுழுவதும் 887கிராமிய பாலங்கள் அபிவிருத்தி செய்யும் திட்டம் ஆரம்பம்!

நாடுமுழுவதும் 1 000மில்லியன் ரூபா செலவில் 887கிராமிய பாலங்கள் அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆரம்ப நிகழ்வாக இன்றைய தினம் 107 கிராமிய பாலம் ...

Read moreDetails

வடமேற்கு மாகாணத்தில் 6 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான இரண்டாம் பருவத் தேர்வு குறித்த அறிவிப்பு!

வடமேற்கு மாகாண கல்வித் துறை, வடமேற்கு மாகாணத்தில் இரண்டாம் பருவத் தேர்வு நடைபெறும் திகதியை மாற்றி அமைப்பது தொடர்பாக ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை ...

Read moreDetails

பொலிஸ் அதிகாரிகளாக அடையாளப்படுத்திக்கொண்டு கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது!

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் எனத் தங்களைக் காட்டிக்கொண்டு, மூன்று வருடங்களுக்கும் மேலாக நாட்டின் 15 பொலிஸ் பிரிவுகளில் உள்ள மக்களை ...

Read moreDetails

யாழ் சிறைச்சாலை வளாகத்தின் மேல் “ட்ரோன்” பறக்கவிட்டவர் கைது!

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் , நேற்றைய தினம் (13) மாலை வேளை "ட்ரோன்" பறந்துள்ளது. அதனை அவதானித்த சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் , அது தொடர்பில் யாழ்ப்பாண ...

Read moreDetails

சுருக்குவலை ஏற்றி வந்த உழவு இயந்திரத்துடன் கட்டைக்காட்டில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் ஒளிபாய்ச்சி சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் முயற்சிக்காக மிக இரகசியமாக கடற்கரை பகுதிக்கு உழவு இயந்திரம் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்ட சட்டவிரோத சுருக்குவலையினை மருதங்கேணி ...

Read moreDetails
Page 66 of 384 1 … 65 66 67 … 384
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist