• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ராஜஸ்தானில் லொறி – பேருந்து மோதி விபத்து – 8பேர் உயிரிழப்பு – 20 பேர் படுகாயம்!

ராஜஸ்தானில் லொறி – பேருந்து மோதி விபத்து – 8பேர் உயிரிழப்பு – 20 பேர் படுகாயம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/01
in இந்தியா, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

ராஜஸ்தானில் லொறி மீது பேருந்து மோதி ஏற்பட்ட தீவிபத்தில் பயணிகள் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நோக்கி பேருந்து அதிவேகமாக சென்று கொண்டிருந்தது.

ராஜஸ்தானின் தவுசா அருகே டில்லி-மும்பை விரைவுச்சாலையில் லொறி மீது பேருந்து பயங்கரமாக மோதியுள்ளது.

அதைத் தொடர்ந்து, இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன.

இந்த தீவிபத்தில் பயணிகள் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

விபத்துக்கான சரியான காரணம் தெரியாத நிலையில், பேருந்து ஓட்டுநர் தூங்கியிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பேருந்தின் அதிவேகமும் இந்த விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

 

Related

Tags: ACCIDENTindia news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜமைக்காவின் அடிமை முறை இழப்பீடு கோரிக்கை: செப்டம்பர் 6 அன்று மன்னர் சார்லஸிடம் மனு!

Next Post

ஜனாதிபதி தலைமையில் பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபை கூடியது

Related Posts

2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது – கொழும்பு பேராயர்
இலங்கை

2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது – கொழும்பு பேராயர்

2026-08-10
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் தலையில்லா முண்டமாக என்புக்கூடு அடையாளம்!!

2026-08-10
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்
இந்தியா

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

2026-08-10
இஷாரா செவ்வந்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!
இலங்கை

இஷாரா செவ்வந்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!

2026-08-10
மரண தண்டனைக் கைதியைக் கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரப்படுகிறது!
இலங்கை

மரண தண்டனைக் கைதியைக் கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரப்படுகிறது!

2026-08-10
ரத்மலானா சைமாவும் மேலும் மூவரும் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!
இலங்கை

ரத்மலானா சைமாவும் மேலும் மூவரும் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

2026-08-10
Next Post
ஜனாதிபதி தலைமையில் பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபை கூடியது

ஜனாதிபதி தலைமையில் பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபை கூடியது

வைத்தியசாலை சிகிச்சையின் பின்னர் சுரேஷ் சாலி மீண்டும் சிஐடி காவலில்!

சுரேஷ் சலே தனது உண்ணாவிரதத்தை கைவிட முடிவு!

சுகீஸ்வர பண்டார ஜூலை 08 வரை விளக்கமறியலில்!

சுகீஸ்வர பண்டார ஜூலை 08 வரை விளக்கமறியலில்!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.