Tag: srilanka news

சுரேஷ் சலேயின் தடுப்புக் காவலை நீடிக்க பொய்யான தகவல்கள் சமர்ப்பிப்பு: தேசபக்தி தேசிய இயக்கம் குற்றச்சாட்டு!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேயின் தடுப்புக் காவல் உத்தரவை நீட்டிக்கும் நோக்கில், புலனாய்வாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் நீதிமன்றத்திற்குப் பொய்யான ...

Read moreDetails

வறண்ட வானிலையால் 84,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!

நாட்டின் பல மாகாணங்களைப் பாதித்துள்ள வறண்ட வானிலையால் 84,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 மாவட்டங்களில் உள்ள 26,457 குடும்பங்களைச் சேர்ந்த 84,545 மக்கள் வறண்ட வானிலையால் ...

Read moreDetails

நீண்ட வார இறுதி விடுமுறையினால் நிரம்பி வழியும் மகும்புர பல்முனைப் போக்குவரத்து மையம்!

நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக, கொட்டாவாவில் உள்ள மக்கும்புர பல்முனைப் போக்குவரத்து மையத்திற்கு ஏராளமான பயணிகள் வந்துகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையைக் கழிப்பதற்காக மக்கள் தங்கள் சொந்த ...

Read moreDetails

சமூக ஊடகங்களை உலுக்கிய அம்பலங்கொட சம்பவம் – உதவி ஆய்வாளர் இடமாற்றம்!

அம்பலங்கொட பொலிஸ் நிலையத்தில் நடந்த சம்பவத்தில் சந்தேக நபரை கைது செய்த குழுவிற்கு பொறுப்பாளராக இருந்த பொலிஸ் உதவி ஆய்வாளர், அம்பலங்கொட பொலிஸ் நிலையத்திலிருந்து உடனடியாக இடமாற்றம் ...

Read moreDetails

அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றில் உள்ள பல வெளியேறும் வழிகளில் தற்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, ...

Read moreDetails

சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், சீன நிறுவனமொன்றிடமிருந்து 20,000 மெட்ரிக் தொன் தரமற்ற கரிம உரங்களை இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 6.7 மில்லியன் ...

Read moreDetails

மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

மன்னார் படுகையில் இவ்வருடத்திற்கான பெட்ரோலிய ஆய்வு உரிமங்களை வழங்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்று காலை (25) கொழும்பிலுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. ...

Read moreDetails

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்புஇன்றைய தினம் நடைபெற்றது. சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ...

Read moreDetails

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம். இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என கோரி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ...

Read moreDetails

அக்கரை மீனவர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகரகத்தால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு!

யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், நா.வர்ணகுலசிங்கம் அவர்களின் விசேட கோரிக்கைக்கு அமைவாக, அக்கரைப்பகுதி மீனவர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகரகத்தினால் மீன்பிடி உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. காலை ...

Read moreDetails
Page 9 of 384 1 … 8 9 10 … 384
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist