உடனடி ஊரடங்கு உத்தரவு ஆயிரத்து 200 கொரோனா இறப்புகளைத் தடுக்கும்: மருத்துவ நிபுணர்
நாட்டில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதால் 20 நாட்களுக்குள் குறைந்தது ஆயிரத்து 200 இறப்புகளைத் தடுக்க முடியும் என்று சமூக மருத்துவப் பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார். ...
Read more