முதலாவது T20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய ...
Read moreDetails