• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
சுப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி!

Rahul by Rahul
2024/06/20
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 0
A A
0
30
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

Twenty20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றுள்ளது.

அதன்படி, நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் அமெரிக்கா அணியை வீழ்த்தி தென்னாபிரிக்க அணி 18 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அமெரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் தென்னாபிரிக்க அணி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இதனையடுத்து, 195 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்று 18 ஓட்டங்களால் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: .t20 worldcupnewsSouth AfricanSuper 8 roundupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டில் வானிலையில் மாற்றம்!

Next Post

இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு வருகை!

Related Posts

பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்
இலங்கை

2026-02-03
இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையிலான அரசியல் ஆலோசனைப் பொறிமுறை

இன்று புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனத்திற்கு அனுமதி

அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!
இலங்கை

அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் – முழு விபரம்

2026-02-03
கைவிடப்பட்டது பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

இங்கிலாந்து மருத்துவர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு!
இங்கிலாந்து

இங்கிலாந்து மருத்துவர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு!

2026-02-03
Next Post
இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு வருகை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு வருகை!

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சிறைச்சாலைகள் திணைக்களம்!

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர் திருவிழா!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

ஈரானில்  அமைதியற்ற சூழல் – இண்டிகோ விமானசேவை இரத்து

ஈரானில் அமைதியற்ற சூழல் – இண்டிகோ விமானசேவை இரத்து

0
பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்

பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்

0
திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

சிறுமி துஷ்பிரயோகம்  – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.