இருவேறு போராட்டங்களால் தலைநகரில் பதற்றம்!
புறக்கோட்டை மற்றும் பத்தரமுல்லையில் இன்று முன்னெடுக்கப்பட்ட இருவேறு போராட்டங்களின்போது, பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். வேலையற்ற பட்டதாரிகளால் நாடாளுமன்ற சுற்றுவட்டப் பாதைக்கு அருகில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ...
Read moreDetails











