ஜனாதிபதி பொது மன்னிப்பு மோசடி; துஷார உப்புல்தெனிய பிணையில் விடுவிப்பு!
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் ...
Read moreDetails












