மஸ்கெலியா பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பிரவூன்ஸ்வீக் தோட்டம் , மோட்டிங்ஹாம் பிரிவில் மரக்கிளை முறிந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டிங்ஹாம் தோட்டத்தை சேர்ந்த 44 வயதான ...
Read moreDetails