ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
நானுஓயா - ரடெல்ல குறுந்தொகை வீதியில் பேருந்து ஒன்று இன்று கவிழ்ந்ததில் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதன்படி விபத்தில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தானது ...
Read moreDetailsசுமார் ஒரு மாத காலமாக மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக மவுஸ்ஸாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் இந்திய அரசின் நிதி உதவியுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின் கீழ் மலையகத்துக்கான ...
Read moreDetailsமலையகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேசிய பொங்கல் விழா இடம்பெற்றிருந்தது. அதன்படி நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஹட்டன் - டன்பார்க் ...
Read moreDetailsநாட்டின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது இதன்படி, பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, ...
Read moreDetailsமண் சரிவில் சிக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) ஹாலிஎல பிரதேசத்தில் பெய்த கன மழை காரணமாக குறித்த இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.