நிரோஷன் டிக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடை நிறுத்தம்!
LPLபோட்டித் தொடரில் ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகள் ...
Read moreDetails



















