முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
திருகோணமலை சீனன்குடாவில் நேற்று இடம்பெற்ற பயிற்சி விமான விபத்தை அடுத்து (PT-06) ரக அனைத்து விமானங்களையும் இயக்குவதை இலங்கை விமானப்படை இடைநிறுத்தியுள்ளது. குறித்த விபத்து தொடர்பில்,விமானப்படைத் தளபதி ...
Read moreDetailsமத்திய - அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சூறாவளி புயல் அமெரிக்காவின் 10 மாகாணங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் ...
Read moreDetailsஇலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவர தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் S.ஜெய்சங்கருக்கு கடிதம் ...
Read moreDetailsநுவரெலியா – டொப்பாஸ் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் தம்பதியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ள நிலையில் ...
Read moreDetails13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் புதன்னன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இதன்படி பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது ...
Read moreDetailsகஸ்பேவ-தியகம வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றில் இடம்பெற்ற விபத்தில் ஏழு இந்தியர்கள் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது இரும்பு உருக்கும் கொதிகலனில் இருந்து எரிந்து ...
Read moreDetailsகடும் வரட்சி காரணமாக வில்பத்துவ தேசிய வனப் பூங்காவில் உள்ள சிறிய ஏரிகள் பலவற்றில் நீர் வற்றியுள்ளதாக தேசிய வனப் பூங்காவின் காப்பாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய வில்பத்துவ ...
Read moreDetailsஇங்கிலாந்தில் எரிஸ் (Eris - EG.5.1) எனப்படும் புதியவகை கொரோனா வைரஸ் மிக வேகமாக மக்களிடையே பரவிவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன குறித்த எரிஸ் வைரஸ் ஒமிக்ரோனின் ...
Read moreDetailsஅரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்தில் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர் அதைத் தொடர்ந்து இரு தரப்பினர் ...
Read moreDetailsஉள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை இந்த மாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவின் விலை 85 ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.