பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல் – டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன.அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.290க்கும், ஒரு லிட்டர் டீசல் 293க்கும் விற்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.