வவுனியாவில் கத்திக்குத்து சம்பவம்-ஒருவர் படுகாயம்!
வவுனியா இலுப்பையடி சந்தியில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பாெலிசார் தெரிவித்துள்ளனர் இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு ...
Read moreDetails



















