யாழில். போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது
2026-01-13
கம்பஹா படல்கம பிரதேசத்தில் உள்ள கார்பன் உற்பத்தி தொழிற்சாலையில் இன்று காலை இடம்பெற்ற வெடிவிபத்தில் 19 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி கொதிகலன் ...
Read moreDetailsடொனால்ட் டிரம்ப் அரசியல் பேரணிக்கு அருகில் சட்டவிரோதமாக இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கலிபோர்னியாவில் டொனால்ட் ட்ரம்பின் அரசியல் பேரணிக்கு அருகில் பொலிஸாரால் ...
Read moreDetailsமஹவயில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயங்கும் விரைவு புகையிரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதான பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. ...
Read moreDetailsஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது. அதன்படி இன்று காலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட செய்தியாளர் மாநாட்டை அழைத்து இது ...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100,000ஐ தாண்டியுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி சீரற்ற வானிலையால் 12 மாவட்டங்களின் ...
Read moreDetailsஎதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. அதன்படி இன்றைய தினம் அஞ்சல் மூலம் வாக்களிக்க ...
Read moreDetailsஇலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பஹீம் உல் அஸீஸ் ஹி (Major General (Retd) Faheem Ul Aziz HI (M) இன்று ஜனாதிபதி ...
Read moreDetailsஇலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நசார் அல்தசம் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Aldasam Alkahtani) இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார ...
Read moreDetailsநாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் அடை மழை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு வெளியிடப்பட்ட ...
Read moreDetailsமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு, கிரீஸ் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.