Tag: Vavuniya

வவுனியாவில் பொலிஸாரின் வாகனத்தின் மீது தாக்குதல்!

வவுனியா, புளியங்குளம் பொலிஸ் நிலைய வாகனத்தின் மீது, தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் நபரொருவரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபரொருவரை கைது செய்வதற்காக பொலிஸார் வாகனத்தில் சென்ற போதே,  ...

Read moreDetails

வவுனியாவில் கிணறொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

வவுனியா,குருமன்காடு காளி கோவில் வீதியிலுள்ள வீடொன்றின்  கிணற்றில் இருந்து  29 வயதான பெண்ணொருவரின் சடலமொன்று இன்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த  பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ள ...

Read moreDetails

உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!

வவுனியாவில்  இன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டோரினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது   உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் புகைப்படங்களின் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ...

Read moreDetails

வவுனியாவில் பாடசாலைகளின் கதவுகளை உடைத்துத்  திருட்டு!

வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் உள்ள இரு பாடசாலைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு மோட்டர்கள், மின்விசிகள் உள்ளிட்ட  பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் பூவரன்குளம் பொலிஸ் ...

Read moreDetails

வவுனியா பிரதேச செயலகத்துக்கு எதிராக கலைஞர்கள் குற்றச்சாட்டு

2023ஆம் ஆண்டுக்கான வவுனியா பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் ‘கலாநேத்திரா விருதின்‘  தெரிவுகள் துறைசார்ந்த நிபுணர்கள் இன்றி இடம்பெற்றுள்ளதாக கலைஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த விருதானது நாடக எழுத்துரு, ...

Read moreDetails

வவுனியாவில் அஞ்சல் அலுவலக ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

வவுனியாவில் அஞ்சல் அலுவலக ஊழியர்கள் 48 மணிநேர பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கண்டி, நுவரெலியாவில் உள்ள தபால் நிலையங்களை தனியாருக்கு  விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளமை, 20,000 ரூபாய்  சம்பள ...

Read moreDetails

வவுனியாவில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வவுனியா மாவட்டத்தில் 21 எச்.ஐ.வி தொற்றாளர்கள் உள்ளனர் எனவும் இவ்வருடம் 2 புதிய தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும்  வவுனியா பொது வைத்தியசாலையின் பாலியல் நோய் தடுப்புப்  ...

Read moreDetails

வயது முதிர்ந்த தம்பதி வெட்டிக்கொலை! : வவுனியாவில் பரபரப்பு

வவுனியா செட்டிகுளம் பகுதியில் வயது முதிர்ந்த தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் எனவும், சடலங்களுக்கு அருகில் ...

Read moreDetails

8 ஆம் திகதியில் இருந்து மனைவியைக் காணவில்லை!

"கடந்த 8 ஆம் திகதியில் இருந்து தனது மனைவியைக் காணவில்லை" என நபரொருவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பண்டாரிக்குளம் பகுதியை சேர்ந்த எஸ்.கேதீஸ்வரி என்ற ...

Read moreDetails

சிவப்பு அபாய வலயத்தில் வவுனியா!

வவுனியா மாவட்டம் மின்னல் தாக்கக்கூடிய சிவப்பு அபாய வலயத்தில் இருப்பதனால் இன்று இரவு 11.30 மணி வரை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை ...

Read moreDetails
Page 8 of 13 1 7 8 9 13
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist