தூதரகத்தை மீண்டும் திறப்பதன் மூலம் பாலஸ்தீனியர்களுடனான உறவை சரிசெய்யலாம் – அமெரிக்கா உறுதி
ஜெருசலேமில் தூதரகத்தை மீண்டும் திறப்பதன் மூலம் பாலஸ்தீனியர்களுடனான உறவை சரிசெய்வதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. மேலும் மோதலால் பாதிக்கப்பட்ட காஸா பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ...
Read more