பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
83 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜுலைக் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து தமிழர்களிடமும் 41 வருடங்களின் பின்னர் அரசாங்கம் மன்னிப்புக் கோரியுள்ளது. இவ்விடயம் குறித்து இன்று நாடாளுமன்றில் ...
Read moreDetailsஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 2023 ஆம் ஆண்டிற்கான 03 ஆம் இலக்க, தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களைப் பிரயோகிக்குமாறு நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் ...
Read moreDetailsநீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை இன்றி நிராகரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதைத் தடுத்து ...
Read moreDetailsஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக முன்னிலையாகுமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் ஹோமாகம ...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்ப்பவராயின் அவரை கொலை செய்ய வந்த ஐந்து இளைஞர்களையும் விடுதலை செய்யுமாறு அவர் கூற வேண்டும் என நீதி ...
Read moreDetailsநாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு ஏற்ற வகையில், தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்க வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் ...
Read moreDetailsஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் அமைச்சின் வளாகத்தில் ...
Read moreDetailsஊழல் ஒழிப்பு சட்டத்தை அமுல்படுத்த இன்னும் 02 மாதங்கள் தேவைப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். ஊழல் ஒழிப்பு சட்டமூலம் தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கிய ...
Read moreDetailsபாலியல் இலஞ்சத்தையும் ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் ஊடாக குற்றமாகவே தாம் கருதுவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை ...
Read moreDetailsநவீன சமூகத்தினரின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்றைய தினம் தெரிவித்தார். நாடாளுமன்றதில் இடம்பெற்ற ஊழலுக்கு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.