விஜயதாச ஒரு அரசியல்வாதி மற்றும் தொழில்முறை நிபுணராக சிந்திக்க வேண்டும் – அமைச்சர் பவித்ரா
நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவினால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். மேலும் விஜயதாசராஜபக்ஷ ஒரு அரசியல்வாதியாகவும் ஒரு தொழில்முறை நிபுணராகவும் ...
Read moreDetails













