Tag: world news

பங்களாதேஷில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு!

பங்களாதேஷ் விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பங்களாதேஷின் விமானப்படைக்கு சொந்தமான F-7 BGI எனும் பயிற்சி விமானம் ஒன்று தலைநகர் டாக்காவின் வடக்குப் ...

Read moreDetails

இந்தோனேசியாவில் பயணிகளை ஏற்றிச்சென்ற சொகுசு கப்பலில் தீ விபத்து- ஐவர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நேற்றையதினம் நூற்றுக்கணக்கான மக்களை ஏற்றிச் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று கடலில் தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ...

Read moreDetails

ஐக்கிய அரபு சிற்றரசுகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஆஃப்கானிய அகதிகள்!

ஆஃப்கானிஸ்தானிலிருந்து தப்பி ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகளில் தஞ்சமடைந்துள்ள அகதிகளுக்கு உதவப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறுவதற்கு சில நாட்களுக்கு முன்பே ஐக்கிய அரபு சிற்றரசு ...

Read moreDetails

தெற்கு ஈரான் பேருந்து விபத்தில் 21 பேர் உயிரிழப்பு!

தெற்கு ஈரானில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு ஈரானில் பர்ஸ் மாகாணம் ஷைரஸ் பகுதியில் நேற்று (19) 55 பயணிகளுடன் நெடுஞ்சாலையில் ...

Read moreDetails

அட்லாண்டா நோக்கிப் பயணித்த விமானத்தில் தீ விபத்து!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டா நோக்கிப் பயணித்த போயிங் 767-400 ரக பயணிகள் விமானத்தின் இயந்திரத்தில், நேற்று திடீரென தீப்பற்றியுள்ளது. இதன்காரணமாக குறித்த விமானம் மீண்டும் ...

Read moreDetails

அரசியலில் நுழைவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை- எலான் மஸ்க் தெரிவிப்பு!

அரசியலில் நுழைவதை தான் ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால், வருங்காலத்தில் ஆபத்துகள் அதிகமாக இருப்பதால் வேறு வழியே இல்லாமல்,இந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை உருவானது என டெஸ்லா ...

Read moreDetails

வியட்நாமில் சுற்றுலாப்பயணிகள் படகு விபத்துக்குள்ளானதில் இதுவரை 37 பேர் உயிரிழப்பு!

வியட்நாமில் சுற்றுலாப்பயணிகள் படகு ஒன்று புயலில் சிக்கி விபத்துக்குள்ளானதில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். 53பேருடன் பயணித்துக்கொண்டிருந்த வொன்டர் சீ என்ற படகே இவ்வாறு அனர்தத்திற்குள்ளாகியுள்ளது. ஹா லாங் ...

Read moreDetails

அந்தரங்க வீடியோ விவகாரம்! பிக்குகளை மிரட்டிய பெண் கைது!

தாய்லாந்தில் 11 பௌத்த பிக்குகளுடன் முறையற்ற உறவுகொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். குறித்த பிக்குகள் பெளத்த ஆலயங்களுக்கு மக்கள் நன்கொடையாக வழங்கிய கிட்டத்தட்ட ...

Read moreDetails

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக பஞ்சாப், கைபர் பக்துவா, சிந்து, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் ...

Read moreDetails

மத்திய காசாவில் தண்ணீர் சேகரிக்க சென்றவர்கள் மீது தாக்குதல்! 08 பேர் உயிரிழப்பு!

மத்திய காசாவில் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 08 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். மத்திய காசாவில் நேற்றையதினம் தண்ணீர் சேகரிக்கச் சென்றவர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ...

Read moreDetails
Page 2 of 13 1 2 3 13
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist