நீச்சல் குளத்தில் மூழ்கி 18 வயதான சிறுவன் மரணம்!
வவுனியா தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவர் நீரில்முழ்கியதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் கண்டி நாவலப்பிட்டியை சேர்ந்த ...
Read moreDetails