• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
வயநாட்டில் ஏற்பட்ட  நிலச்சரிவில் சிக்கி 156 பேர் உயிரிழப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/07/31
in இந்தியா, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 156-ஆக உயர்வடைந்துள்ள  நிலையில், அங்கு மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்நிலச்சரிவில் சிக்கி இதுவரை 156 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலிஎண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

இதேவேளை நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் முப்படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுவதால்,  வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு காணப்படுவதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன்  வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவை இயற்கை விடுத்துள்ள எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டும் எனவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Keralaகேரளாவயநாடு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரானின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு

Next Post

ஆடிப்பெருக்கின்  வரலாறு என்ன ?

Related Posts

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
இந்தியா

2026-03-13
மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!
உலகம்

போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!
ஆசிரியர் தெரிவு

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

2026-03-13
ஈராக்கில் 5 பேருடன் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் விபத்து!
அமொிக்கா

ஈராக்கில் 5 பேருடன் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் விபத்து!

2026-03-13
மின்சார சபை மறுசீரமைப்பில் ஊழியர் உரிமைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!
இலங்கை

2026-03-12
Next Post
ஆடிப்பெருக்கின்  வரலாறு என்ன ?

ஆடிப்பெருக்கின்  வரலாறு என்ன ?

ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் தீர்மானமிக்க கலந்துரையாடல்!

ஜனாதிபதித் தேர்தல்: ஐவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்!

இலங்கையில் மீண்டும் பாரியளவில் அதிகரிக்கப்படுகின்றது பால் மாவின் விலை?

பால்மாவின் விலைகளில் மாற்றமா? பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

0
புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

0
பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.