Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

food

In இலங்கை
February 7, 2018 4:55 am gmt |
0 Comments
1089
அனைவருக்கும் இலவச வை-பை தந்தால் போதுமா? உண்ண உணவு தேவையில்லையா? என முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் கந்தளாய் பிரதேசத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து த...
In இலங்கை
February 3, 2018 11:08 am gmt |
0 Comments
1115
சுதந்திர தினமான நாளை முதல் தேசிய பூங்காக்கள், பாதுகாக்கப்பட்ட வனங்கள், உலக மரபுரிமை மிக்க இடங்களில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி பயன்படுத்திய பின்னர் வீசப்படும் தண்ணீர் மற்றும...
In WEEKLY SPECIAL
January 27, 2018 2:23 pm gmt |
0 Comments
1089
தோசைப்பிரியர்கள் அதிகம். இந்திய உணவு வகைகளில் ஒன்றான இந்தத் தோசை தமிழர்களின் பிரசித்தி பெற்ற உணவு வகைகளில் ஒன்று. அதிலும் உணவகங்களில் மாத்திரமே வித்தியாசமான தேசைகளை உண்ணலாம் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. தோசைகளுக்காக மட்டும் பெயர் பெற்ற உணவகங்கள் உண்டு. அவற்றில் கிடைக்கும் தேசைகளை வீட்டில் தயாரிப்பது...
In கனடா
January 11, 2018 12:24 pm gmt |
0 Comments
1074
மெக்சிக்கோவின் வட எல்லைப் பிராந்தியங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் கனேடியர்கள், அவதானமாக இருக்குமாறு கனேடிய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த பிராந்தியங்களில் அதிக அளவிலான குற்றச் செயலகள் இடம்பெறுவதாகவும், அது தவிர அங்கு பல்வேறு பேரணிகள் போராட்டங்கள் இடம்பெறுவதாகவும், அவ்வப்போது நாடு முழுவதும்...
In நல்வாழ்க்கை
January 9, 2018 7:07 am gmt |
0 Comments
1363
எம்மில் பலருக்கு இரத்தக் கொதிப்பு ஏற்படுவதற்கு பாரம்பரியமும் ஒரு காரணம். அதிகமான மன அழுத்தத்திற்கு உள்ளாகுபவர்கள், தாக்குதல்களுக்கு உட்படுபவர்கள், பதட்டத்திற்கு உள்ளாகின்றவர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இரத்த கொதிப்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டால், இது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்...
In இலங்கை
January 1, 2018 12:41 pm gmt |
0 Comments
1170
நாடளாவிய ரீதியில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியுள்ள நிலையில், பொலனறுவை கதுறுவெல பகுதியில் மக்களுக்கு சிற்றுண்டி வழங்கி புதுவருட கொண்டாட்டம் இடம்பெற்றது. கதுறுவெலவில் உள்ள வர்த்த சங்கமொன்றின் ஏற்பாட்டில், கதுறுவெல பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் இன்று முற்பகல் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அவ்வழி...
In உணவு
December 11, 2017 10:47 am gmt |
0 Comments
1076
தேவையானவை நண்டு – அரை கிலோ வெங்காயத் தாள் – 3 பச்சை மிளகாய் – 2 பூண்டு – 4 பல் இஞ்சி – ஒரு துண்டு மிளகுத்தூள் – கால் தேக்கரண்டி அஜினோ மோட்டோ – கால் தேக்கரண்டி பால் – கால் கப் வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி எண்ணெய் – ஒரு தேக்கரண்டி உப்பு – ஒரு தேக்கரண்டி செய்முறை நண்டைச் சுத்தம் செய்து கழுவிப் பாத்திரத்தில...
In உணவு
December 11, 2017 10:30 am gmt |
0 Comments
1156
தேவையானவை துண்டு மீன் – 1/2 கிலோ வெங்காயம் – 3 தக்காளி – 3 பெரிய கொச்சிக்காய் – 3 இஞ்சி பூண்டு அரைத்தது- ஒரு தேக்கரண்டி தக்காளி சோஸ் சோயா சோஸ் உப்பு மிளகுதூள் – தேவையான அளவு எண்ணை -தேவையான அளவு காய்ந்த கொச்சிக்காய்த்தூள் வினாகிரி – ஒரு தேக்கரண்டி   செய்முறை முதலில்...
In நல்வாழ்க்கை
December 1, 2017 9:08 am gmt |
0 Comments
1269
தரமான கடுக்காயை வாங்கி  நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு கரண்டி அளவு இரவு  உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா வாழ்வை பெறலாம். கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆ...
In உணவு
November 28, 2017 11:50 am gmt |
0 Comments
1607
தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு- 250 கிராம்  முட்டை- 7 வெங்காயம்- 50 கிராம் பச்சை மிளகாய் -6 மிளகுத்தூள் – தேவையானளவு உப்பு- தேவையானளவு எலுமிச்சைச்சாறு – 1 தேக்கரண்டி பிஸ்கட்தூள்- தேவையானளவு எண்ணெய்- தேவையானளவு செய்முறை: முட்டைகளை நன்கு அவித்து சரி பாதியாக வெட்டி மஞ்சள்கருவை நீக்கி வைக்க...
In உணவு
November 28, 2017 11:32 am gmt |
0 Comments
1496
தேவையான பொருட்கள் கோதுமை மா -500கிராம் கரட் -200 கிராம் உருளைக்கிழங்கு -300கிராம் லீக்ஸ்- 150கிராம் கத்தரிக்காய்- 150கிராம் பெரியவெங்காயம்- 150கிராம் பச்சை மிளகாய்- 8 தேங்காய்த்துருவல் -அரை கப் மிளகாய்த்தூள் – 2 மேசைக்கரண்டி எண்ணெய் , உப்பு, வெந்நீர்- தேவையானளவு தாளிக்க சிறிய வெங்காயம்- 100கிரா...
In உணவு
November 23, 2017 4:00 pm gmt |
0 Comments
2038
தேவையானவை: சுத்தப்படுத்திய மீன் துண்டுகள் – 500 கிராம் வெங்காயம் – 25 கிராம் பூண்டு – 5 அல்லது 6 பற்கள் கறித்தூள் – 3 தேக்கரண்டி உப்பு – 2 தேக்கரண்டி புளி – 25 கிராம் வெந்தயம் – ஒரு தேக்கரண்டி கரம் மசாலாதூள் – அரை தேக்கரண்டி கறிவேப்பிலை – 2 நெட்டு...
In நல்வாழ்க்கை
November 22, 2017 11:45 am gmt |
0 Comments
1394
அன்னாசி பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மற்றும் தாதுக்கள் போன்ற உடலுக்குத் தேவையான முக்கியச் சத்துகள் நிறைந்திருக்கின்றன. அன்னாசி பழத்தில் உள்ள தாதுச் சத்துகள் நம் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதயம் தொடர்பான பிரச்சினைகள் வராமலும் பாதுகாக்கின்றன. அன்னாசியில் கொழுப...
In உணவு
November 15, 2017 12:42 pm gmt |
0 Comments
1270
தேவையான பொருட்கள் மரவள்ளிக்கிழங்கு – 500 கிராம் கருவாடு – 100 கிராம் கறித்தூள் – ஒரு தேக்கரண்டி உப்பு – ஒரு தேக்கரண்டி பால் – 1/2 டம்ளர் எலுமிச்சம் பழம் – பாதி தாளிக்க: சின்ன வெங்காயம் – 30 கிராம் செத்தல் மிளகாய் – 3 கறிவேப்பிலை – 2 கொத்து கடுகு &...
In உணவு
November 15, 2017 12:24 pm gmt |
0 Comments
1527
தேவையான பொருட்கள் கடலைப் பருப்பு – ஒரு சுண்டு பெருஞ்சீரகம் – 1 – 2 மேசைக்கரண்டி கடுகு – அரை தேக்கரண்டி பெரிய வெங்காயம் – ஒன்று பச்சை மிளகாய் – 4 கறிவேப்பிலை (நறுக்கியது) – சிறிதளவு நசுக்கிய உள்ளி (பூண்டு) – 2 பற்கள் நசுக்கிய இஞ்சி – சிறு துண்டு எண...
In உணவு
November 14, 2017 12:10 pm gmt |
0 Comments
1260
தேவையான பொருட்கள் உளுத்தம்பருப்பு – 250g பச்சரிசி – 100g சீனி – 250g ஒரேஞ்ச் பவுடர்(கேசரிப்பவுடர்)- சிறிதளவு பொலித்தீன்பை – 1 ஏலக்காய்த்தூள் – சிறிதளவு எண்ணெய் , நீர் , உப்பு- தேவையான அளவு செய்முறை முதலில் உளுத்தம்பருப்பையும் , பச்சரியையும் 30 நிமிடங்கள் ஊறவிடவும்.  ஊறிய...
In இலங்கை
November 13, 2017 3:10 am gmt |
0 Comments
1354
சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் அவர்களின் விடுதலையை விரைவு படுத்த வலியுறுத்தியும் நாளை  (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டவுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் இருந...
In உணவு
November 8, 2017 10:24 am gmt |
0 Comments
1538
தேவையான பொருட்கள் சுத்தம் செய்த இறால் – 500g மிளகாய்த்தூள் -5 தேக்கரண்டி எலுமிச்சம்பழம் – 1 கோதுமைமா – 2 தேக்கரண்டி மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி கடலை மா -150 g அரிசிமா – 50 g எண்ணெய் , உப்பு – தேவையான அளவு செய்முறை இறாலுடன் மஞ்சள்தூள் , உப்பு சேர்த்து வேக வைத்து நீர...
In இந்தியா
November 3, 2017 11:12 am gmt |
0 Comments
1148
எதிர்வரும் 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தினை இரண்டு மடங்காக பெருக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடந்த உலக உணவு கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பாரம்பரியமிக்க இந்திய உணவு வகை...