• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் கனடா
55 வயதிற்குட்பட்டவர்களுக்கான அஸ்ட்ராஸெனாகா கொவிட்-19 தடுப்பூசி விநியோகம் இடைநிறுத்தம்!

Anoj by Anoj
2021/03/30
in கனடா
73 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பெரும்பாலான மாகாணங்கள், 55 வயதிற்குட்பட்டவர்களிடையே அஸ்ட்ராஸெனாகா தடுப்பூசி விநியோகத்தை நிறுத்pயுள்ளது.

முன்னதாக பிரின்ஸ் எட்வர்ட் தீவு, 18 முதல் 29 வயதுக்குட்பட்ட தகுதியுள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசிக்கான சந்திப்புகளை நடவடிக்கை எடுத்தது. இதன்மூலம் புதுப்பிப்பை அறிவித்த முதல் பிராந்தியமாக இருந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, கியூபெக் அதிகாரிகளும் 55 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தப் போவதாக அறிவித்தனர். அதே நாளில் மனிடோபா இதேபோன்ற புதுப்பிப்பைப் பகிர்ந்து கொண்டது.

இதனிடையே அஸ்ட்ராஸெனாகா தடுப்பூசி விநியோகத்தை நிறுத்துமாறு கனடாவின் நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய ஆலோசனைக் குழு கனேடிய மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு ஆலோசனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Tags: அஸ்ட்ராஸெனாகா தடுப்பூசிகியூபெக் அதிகாரிபிரின்ஸ் எட்வர்ட் தீவுமாகாணங்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாகாண சபைத் தேர்தலை ஒரு புதிய முறைமையின் கீழ் நடத்துங்கள்- சுதந்திரக்கட்சி

Next Post

பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகள்!

Related Posts

கனடாவில் புதிய உச்சத்தை தொடும் டீசல் விலை
உலகம்

2026-04-03
தமிழ் ஏதிலி நாடு கடத்தல் குறித்து நீதிமன்றமே தீர்மானிக்கும் – கெரி ஆனந்த சங்கரி

கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!

2026-03-30
கனடாவில் 40,000 அரச வேலைகள் நீக்கம்: காலநிலை மாற்றத் திட்டங்களுக்கு ஆபத்து என எச்சரிக்கை!

2026-03-19
கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!

2026-03-17
பாராலிம்பிக் போட்டிகளை முன்கூட்டியே நடத்த கனடாவின் பாரா-அல்பைன் ஸ்கீயிங் வீரர் கோரிக்கை!

2026-03-11
Next Post
பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகள்!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகள்!

நல்லாட்சி அரசாங்கம்  தொந்தரவையே கொடுத்தது – ஜகத்குமார

நல்லாட்சி அரசாங்கம் தொந்தரவையே கொடுத்தது - ஜகத்குமார

மியாமி பகிரங்க டென்னிஸ்: ஆண்ட்ரெஸ்கு, சக்கரி, ஒசாகா காலிறுதிக்கு முன்னேற்றம்!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

சட்டவிரோதமாக டீசாலை சேமித்து வைத்திருந்த இருவர் கைது!

43 ஓட்டங்களால் சென்னையை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் மரணம்!

வியாழன் பேச்சுவார்த்தை; வேலைநிறுத்தத்தை கைவிட்ட GMOA!

எரிபொருள் நிலவரம், தற்காலிக வரையறைகள் குறித்த அரசாங்கத்தின் அப்டேட்!

2026-04-06

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.