• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நல்லாட்சி அரசாங்கம்  தொந்தரவையே கொடுத்தது – ஜகத்குமார

நல்லாட்சி அரசாங்கம் தொந்தரவையே கொடுத்தது – ஜகத்குமார

shagan by shagan
2021/03/30
in இலங்கை
69 1
A A
0
30
SHARES
1000
VIEWS
Share on FacebookShare on Twitter

நல்லாட்சி அரசாங்கம் என்பது மக்களிற்கு தொந்தரவையே கொடுத்தது. கோவில்கள், பாடசாலைகளுக்கு கூட செல்லமுடியாத அறிவிற்கு அந்த அரசாங்கம் செய்தது. மீண்டும் ஓர் யுத்த களத்தை உருவாக்கும் வகையில் நல்லாட்சி அரசாங்கம் அமைந்தது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத்குமார சுமித்தஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாயஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் மாநாடு இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் கருத்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் நாங்கள் பல்வேறு போராட்டங்களை முன்டுத்திருந்தோம்.

அந்த போராட்டங்கள் ஊடாக அவர் ஒரு சந்தர்ப்பத்தில் மன்னிப்பு கேட்குமளவிற்கு நாங்கள் அன்று வலுவான சங்கமாக போராட்டத்தை முன்டுத்தோம்.

உண்மையில் நல்லாட்சி அரசாங்கம் என்பது மக்களிற்கு தொந்தரவையே கொடுத்தது. கோவில்கள், பாடசாலைகளுக்கு கூட செல்லமுடியாத அறிவிற்கு அந்த அரசாங்கம் செய்தது. மீண்டும் ஓர் யுத்த களத்தை உருவாக்கும் வகையில் நல்லாட்சி அரசாங்கம் அமைந்தது. பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றன. அவ்வாறான நிலயைிலிருந்து இந்த நாட்டின் ஆட்சியை நாங்கள் மாற்றியுள்ளோம்.

இந்த ஆட்சி காலத்தில் மரம் வெட்டுதல், மணல் கடத்தல் என தமது ஆட்சி காலத்தில் இடம்பெற்ற பொய்யான விடயங்களை இன்று எதிர் கட்சியினர் கூறுகின்றனர். சஜித் பிரேமதாஸ அவ்வாறு பொய்களை கூறுகின்றார். அவை அவர்களின் ஆட்சியில் இடம்பெற்றவை.

சமுர்த்தி பயனாளிகளிற்கு நாங்கள் பல்வேறு வரபிரசாதங்களை முன்னெடுக்க இந்த அரசு தீர்மானித்துள்ளது. மிக மோசமாக காணப்படும் வறுமையிலிருந்து மக்களை மீடபதற்கு பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் 2 லட்சம் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்பதற்கான திட்டம் அரசாங்கத்ததால் வகுக்கப்பட்டுள்ளது.

அந்த குடும்பங்களிற்கு வாழ்வாதாரத்திற்காக பணம் வழங்குதல், வீட்டுடன் கடைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளத. அதற்கான நிதியை அரசாங்கம் வழங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகள்!

Next Post

மியாமி பகிரங்க டென்னிஸ்: ஆண்ட்ரெஸ்கு, சக்கரி, ஒசாகா காலிறுதிக்கு முன்னேற்றம்!

Related Posts

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஜி.எல். பீரிஸ் ஆஜர்!
இலங்கை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஜி.எல். பீரிஸ் ஆஜர்!

2026-10-20
இலங்கை சுற்றுலாத்துறைக்கு மேலும் ஓர் சர்வதேச விமான இணைப்பு!
இலங்கை

இலங்கை சுற்றுலாத்துறைக்கு மேலும் ஓர் சர்வதேச விமான இணைப்பு!

2026-10-20
நாட்டின் பல பகுதிகளில் மின் தடை!
இலங்கை

திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்!

2026-10-20
இன்று பிற்பகல் முதல் மழை தீவிரமடையும் சாத்தியம்!
ஆசிரியர் தெரிவு

இன்று பிற்பகல் முதல் மழை தீவிரமடையும் சாத்தியம்!

2026-10-20
இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது!
இலங்கை

இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது!

2026-10-19
ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் கையெழுத்து!
இலங்கை

ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் கையெழுத்து!

2026-10-19
Next Post
மியாமி பகிரங்க டென்னிஸ்: ஆண்ட்ரெஸ்கு, சக்கரி, ஒசாகா காலிறுதிக்கு முன்னேற்றம்!

மியாமி பகிரங்க டென்னிஸ்: ஆண்ட்ரெஸ்கு, சக்கரி, ஒசாகா காலிறுதிக்கு முன்னேற்றம்!

பொலிஸ் மிருகத்தனத்தை எந்த வகையிலும் மன்னிக்க போவதில்லை – உதய கம்மன்பில

பொலிஸ் மிருகத்தனத்தை எந்த வகையிலும் மன்னிக்க போவதில்லை - உதய கம்மன்பில

சூயஸ் கால்வாயில் ஒரு வாரகாலமாக போக வழியின்றி சிக்கி நின்ற கப்பல்கள் 3-4 நாட்களில் கடக்கும்!

சூயஸ் கால்வாயில் ஒரு வாரகாலமாக போக வழியின்றி சிக்கி நின்ற கப்பல்கள் 3-4 நாட்களில் கடக்கும்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
பயிற்சியாளருடனான மோதல்: ரொனால்டோவுக்கு 30 நாள் இடைக்காலத் தடை!

பயிற்சியாளருடனான மோதல்: ரொனால்டோவுக்கு 30 நாள் இடைக்காலத் தடை!

0
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஜி.எல். பீரிஸ் ஆஜர்!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஜி.எல். பீரிஸ் ஆஜர்!

0
விரைவில் முஸ்லிம் நகரமாக மாறப் போகும் பாரிஸ் – ட்ரம்ப் கவலை!

விரைவில் முஸ்லிம் நகரமாக மாறப் போகும் பாரிஸ் – ட்ரம்ப் கவலை!

0
பிரான்ஸ் கலவரம்: பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு!

பிரான்ஸ் கலவரம்: பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு!

0
இலங்கை சுற்றுலாத்துறைக்கு மேலும் ஓர் சர்வதேச விமான இணைப்பு!

இலங்கை சுற்றுலாத்துறைக்கு மேலும் ஓர் சர்வதேச விமான இணைப்பு!

0
பயிற்சியாளருடனான மோதல்: ரொனால்டோவுக்கு 30 நாள் இடைக்காலத் தடை!

பயிற்சியாளருடனான மோதல்: ரொனால்டோவுக்கு 30 நாள் இடைக்காலத் தடை!

2026-10-20
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஜி.எல். பீரிஸ் ஆஜர்!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஜி.எல். பீரிஸ் ஆஜர்!

2026-10-20
விரைவில் முஸ்லிம் நகரமாக மாறப் போகும் பாரிஸ் – ட்ரம்ப் கவலை!

விரைவில் முஸ்லிம் நகரமாக மாறப் போகும் பாரிஸ் – ட்ரம்ப் கவலை!

2026-10-20
பிரான்ஸ் கலவரம்: பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு!

பிரான்ஸ் கலவரம்: பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு!

2026-10-20
இலங்கை சுற்றுலாத்துறைக்கு மேலும் ஓர் சர்வதேச விமான இணைப்பு!

இலங்கை சுற்றுலாத்துறைக்கு மேலும் ஓர் சர்வதேச விமான இணைப்பு!

2026-10-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: