• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்த துறவிகள் கூட இப்போது தூற்றுகிறார்கள்- சரத் விஜயசூரிய

அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்த துறவிகள் கூட இப்போது தூற்றுகிறார்கள்- சரத் விஜயசூரிய

Yuganthini by Yuganthini
2021/04/01
in இலங்கை
76 0
A A
0
50
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர தலையிட்ட துறவிகள் கூட இப்போது அரசாங்கத்தினை தூற்றுகிறார்கள் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரத் விஜயசூரிய  தெரிவித்துள்ளார்.

மேலும் புத்தசாசனம் உயிர்ப்பிக்க வேண்டுமென எழுதப்பட்ட லொறியில் தடை செய்யப்பட்ட இறைச்சிகளை எடுத்து செல்லுவதை போன்றதுதான் இந்த அரசாங்கம் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் சரத் விஜயசூரிய மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் நல்லாட்சியை உருவாக்குவதற்கு மிகவும் கடுமையாக பாடுபட்டோம்.

அந்தவகையில் கஷ்டப்பட்டு உருவாக்கியவை எப்போதும் வீண்போகாது என்று நாம் இன்றும் நம்பிக்கை கொள்கின்றோம்.

நல்லாட்சியை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல முடியாதமைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றுதான் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முட்டாள்தனமான குறுகியகால நடவடிக்கைகள்  மற்றும் மைத்திரிபால சிறிசேனவின் வினைத்திறனற்ற செயற்பாடுகளே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு சக்திமிக்க காரணியாக அமைந்தது.

அதாவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது அதனை தாங்கள் பாதுகாப்போம், நாட்டின் வளங்கள் வெளிநாட்டினருக்கு விற்கப்படுகின்றது உள்ளிட்ட பொய்யான பிரசாரங்களை கூறி தற்போதைய அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது.

மேலும், நாட்டிலுள்ள விகாரைகளில் தர்ம உபதேசம் வழங்குவதைப்போன்று கோட்டபாயவினால்தான் சிறந்த ஆட்சியை முன்னெடுக்க முடியுமென மக்கள் மனங்களில் நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டது. இவைகளை எல்லாம் நாம் பார்த்துக்கொண்டிருந்தோம். பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியது.

இவ்வாறு ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர தலையிட்ட துறவிகள் கூட இப்போது அரசாங்கத்தை தூற்றுகிறார்கள்.

ஆனால் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள், அரசாங்கம் ஆட்சிபூடம் ஏறி 1 வருடம் கடந்த போதிலும் நிறைவேற்றப்படவில்லை.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்த மக்களும், ஆட்சிக்கு அமர்த்திய அரசாங்கத்தின் மீது தற்போது வெறுப்படைய ஆரம்பித்துள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு யாராக இருந்தலாம் தண்டனை வழங்கப்படுமென கூறி ஆணைக்குழு உருவாக்கி விசாரணை முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் உரிய நடவடிக்கைகள் எவையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

மேலும் அரச சேவையாளர்களின் தற்போதைய நிலைமை என்ன?, மக்களின் வாழ்வாதார நிலைமை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது, பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.

இதேவேளை புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய எண்ணெய் இறக்குமதி விவகாரத்திலும் உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் இன்னும் முன்னெடுக்கவில்லை.

ஆகவே இனியாவது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: சரத் விஜயசூரியதுறவிகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜேர்மனியில் 60 வயதிற்குட்பட்டவர்கள் விரும்பினால் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்: ஜேர்மனி சுகாதார அமைச்சகம்

Next Post

மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் இதுவரை 57 கொரோனா சடலங்கள் அடக்கம்

Related Posts

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!
இலங்கை

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!
இலங்கை

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணம்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

2026-03-14
பண்டாரியாவெளி பகுதியில் பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
இலங்கை

பண்டாரியாவெளி பகுதியில் பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

2026-03-14
கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும்
இலங்கை

கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும்

2026-03-14
காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!
இலங்கை

காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!

2026-03-14
Next Post
மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் இதுவரை 57 கொரோனா சடலங்கள் அடக்கம்

மட்டக்களப்பு - ஓட்டமாவடியில் இதுவரை 57 கொரோனா சடலங்கள் அடக்கம்

பிரான்ஸில் மூன்றாவது முறையாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிப்பு!

பிரான்ஸில் மூன்றாவது முறையாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிப்பு!

கொரோனா தொற்றுநோய் தொடர்பில் நாவிதன்வெளி பிரதேச பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு!

கொரோனா தொற்றுநோய் தொடர்பில் நாவிதன்வெளி பிரதேச பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

0
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

0
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

0
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

0
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

0
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

2026-03-14
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

2026-03-14

Recent News

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

2026-03-14
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.