• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
90களின் கொடிய பஞ்சத்தைப் போன்ற நெருக்கடி: வடகொரிய மக்களுக்கு கிம் எச்சரிக்கை!

90களின் கொடிய பஞ்சத்தைப் போன்ற நெருக்கடி: வடகொரிய மக்களுக்கு கிம் எச்சரிக்கை!

Anoj by Anoj
2021/04/09
in உலகம்
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கடினமான நெருக்கடிக்கு தயாராக வேண்டும் என்று வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் குடிமக்களை வலியுறுத்தியுள்ளார்.

நாடு கடுமையான உணவு பற்றாக்குறை மற்றும் பொருளாதார உறுதியற்ற தன்மையை எதிர்கொள்கிறது என்ற மனித உரிமைகள் குழுக்களின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வடகொரிய தலைவரின் இந்த செய்தி வந்துள்ளது.

கட்சி மாநாட்டில் உரையாற்றிய அவர், 1990ஆம் ஆண்டுகளில் கொடிய பஞ்சத்துடன் நிலைமையை ஒப்பிட்டுப் பேசினார்.

எங்கள் மக்களை சிரமத்திலிருந்து விடுவிப்பதற்காக, இன்னும் கடினமான ‘கடினமான மார்ச்’ ஒன்றை நடத்துமாறு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

1990களில் பேரழிவுகரமான பஞ்சத்தின் போது நாட்டின் போராட்டத்தைக் குறிக்க வட கொரியா அதிகாரிகள் பயன்படுத்திய சொல் மார்ச் ஆகும். அந்த காலகட்டத்தில் சுமார் 3 மில்லியன் மக்கள் இறந்துவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வடகொரியா தனது எல்லைகளை மூடியுள்ளது. அதன் பொருளாதார உயிர்நாடியான சீனாவுடனான வர்த்தகத்தை ஒரு நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

Related

Tags: கடினமான நெருக்கடிசீனாபேரழிவுவட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எலிகளைப் பிடிப்பதற்காக வீடுகளில் வளர்க்கப்படும் பூனையைப் புலியென்பதை யாரும் ஏற்கமாட்டார்கள்- சிறிகாந்தா

Next Post

மணிவண்ணனை உடனடியாக விடுவிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்து!

Related Posts

ஹவுத்திகள் முன்னேற்றம்: இறுதி நேரத்தில் தாக்குதலை இரத்து செய்த ட்ரம்ப்!
ஆசிரியர் தெரிவு

ஹவுத்திகள் முன்னேற்றம்: இறுதி நேரத்தில் தாக்குதலை இரத்து செய்த ட்ரம்ப்!

2026-09-22
கிரீன்லாந்தில் புதிய இராணுவத் தளங்களை திறக்கவுள்ள அமெரிக்கா!
அமொிக்கா

கிரீன்லாந்தில் புதிய இராணுவத் தளங்களை திறக்கவுள்ள அமெரிக்கா!

2026-09-22
சீன ஜனாதிபதி இந்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம்!
உலகம்

சீன ஜனாதிபதி இந்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம்!

2026-09-21
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!
அவுஸ்ரேலியா

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை குறிவைக்கும் ட்ரம்ப் நிர்வாகம்!
அமொிக்கா

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை குறிவைக்கும் ட்ரம்ப் நிர்வாகம்!

2026-09-21
அமெரிக்கா–ஈரான் போர் மோகம்: உலக எரிசக்தி சந்தைக்கு புதிய அதிர்ச்சி!
அமொிக்கா

அமெரிக்கா–ஈரான் போர் மோகம்: உலக எரிசக்தி சந்தைக்கு புதிய அதிர்ச்சி!

2026-09-21
Next Post
மணிவண்ணனை உடனடியாக விடுவிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்து!

மணிவண்ணனை உடனடியாக விடுவிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்து!

மணிவண்ணனின் கைது அனைத்து தமிழ் மக்களுக்குமான எச்சரிக்கை- தமிழ் தேசிய மக்கள் கூட்டணி

மணிவண்ணனின் கைது அனைத்து தமிழ் மக்களுக்குமான எச்சரிக்கை- தமிழ் தேசிய மக்கள் கூட்டணி

மணிவண்ணனின் கைது இனவாதத்தின் அடிப்படையிலானது – சீ.வி.விக்னேஸ்வரன்

மணிவண்ணனின் கைது இனவாதத்தின் அடிப்படையிலானது - சீ.வி.விக்னேஸ்வரன்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
சாமரி அதபத்து அதிரடி; இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை!

தங்கத்திற்கான இறுதிச் சமர்; இந்தியா, இலங்கை இன்று மோதல்!

0
ஹவுத்திகள் முன்னேற்றம்: இறுதி நேரத்தில் தாக்குதலை இரத்து செய்த ட்ரம்ப்!

ஹவுத்திகள் முன்னேற்றம்: இறுதி நேரத்தில் தாக்குதலை இரத்து செய்த ட்ரம்ப்!

0
கிரீன்லாந்தில் புதிய இராணுவத் தளங்களை திறக்கவுள்ள அமெரிக்கா!

கிரீன்லாந்தில் புதிய இராணுவத் தளங்களை திறக்கவுள்ள அமெரிக்கா!

0
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

22 ஆவது திருத்த சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்மானம் இன்று வெளியீடு!

0
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் இன்று வரலாற்றுத் தீர்ப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: