• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
நடிகர் விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை!

Litharsan by Litharsan
2021/04/16
in இந்தியா, சினிமா, தமிழகம், பிரதான செய்திகள்
87 1
A A
0
39
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்துவருவதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, விவேக் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், தடுப்பூசியால் அவருக்கு மாரடைந்து ஏற்படவில்லை என மருத்துவமனை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கமளித்துள்ளது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம்வரும் விவேக்கிற்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், விவேக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், விவேக்கிற்கு எக்மோ கருவியின் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவருக்கு, முற்றுமுழுதாக இதயம் தொடர்பான பிரச்சினையே உள்ளதாகவும் கொரோனா தடுப்பூசியால் அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும் மருத்துவமனை தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related

Tags: Actor VivekTamilnaduகொரோனா தடுப்பூசிநடிகர் விவேக்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் மரணம்!

Next Post

யாழில் திங்கள் முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பம்!

Related Posts

பாதகமான வானிலையால் 472 குடும்பங்களை சேர்ந்த 1658 பேர் பாதிப்பு!
இலங்கை

2026-09-22
சர்வதேச கிரிக்கெட்டில் மந்தனா மைல்கல் சாதனை!
கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டில் மந்தனா மைல்கல் சாதனை!

2026-09-22
புதிய நாடாளுமன்ற அமர்வு நவம்பர் 21; ஜனாதிபதியால் வர்த்தமானியும் வெளியீடு!
இலங்கை

ஊழல் தடுப்புத் திருத்தச் சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர்!

2026-09-22
நியூயோர்க் சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!
அமொிக்கா

கிரீன்லாந்தில் புதிய இராணுவத் தளங்களை திறக்கவுள்ள அமெரிக்கா!

திருமணம் முதல் ஹோட்டல் நிகழ்ச்சிகள் வரை: இசைக்கு உரிமக் கட்டணம்!

2026-09-21
Next Post
யாழில் திங்கள் முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பம்!

யாழில் திங்கள் முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பம்!

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று!

கிளிநொச்சியில் நான்கு மாதக் குழந்தை உயிரிழப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
அனோஜனுக்காக சவுதி அரேபியா செல்லவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!

அனோஜனுக்காக சவுதி அரேபியா செல்லவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!

0
பாதகமான வானிலையால் 472 குடும்பங்களை சேர்ந்த 1658 பேர் பாதிப்பு!

பாதகமான வானிலையால் 472 குடும்பங்களை சேர்ந்த 1658 பேர் பாதிப்பு!

0
சர்வதேச கிரிக்கெட்டில் மந்தனா மைல்கல் சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் மந்தனா மைல்கல் சாதனை!

0
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

0
புதிய நாடாளுமன்ற அமர்வு நவம்பர் 21; ஜனாதிபதியால் வர்த்தமானியும் வெளியீடு!

ஊழல் தடுப்புத் திருத்தச் சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர்!

0
அனோஜனுக்காக சவுதி அரேபியா செல்லவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!

அனோஜனுக்காக சவுதி அரேபியா செல்லவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!

2026-09-22
பாதகமான வானிலையால் 472 குடும்பங்களை சேர்ந்த 1658 பேர் பாதிப்பு!

பாதகமான வானிலையால் 472 குடும்பங்களை சேர்ந்த 1658 பேர் பாதிப்பு!

2026-09-22
சர்வதேச கிரிக்கெட்டில் மந்தனா மைல்கல் சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் மந்தனா மைல்கல் சாதனை!

2026-09-22
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
புதிய நாடாளுமன்ற அமர்வு நவம்பர் 21; ஜனாதிபதியால் வர்த்தமானியும் வெளியீடு!

ஊழல் தடுப்புத் திருத்தச் சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர்!

2026-09-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: