சுற்றுச்சூழல் தினம்- விவேக்கின் பணியில் நமது பங்காக நாமும் நடுவோம் ஒரு மரம் வேலைத்திட்டம்
முப்பத்திமூன்று இலட்சத்துக்கும் அதிகமான மரங்களை நடுகை செய்த நடிகர் விவேக்கின் நினைவாக, சுற்றுச்சூழல் தினத்தன்று இலங்கையில் மரநடுகைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம், தனது ...
Read moreDetails
















