• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
நடிகர் விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை!

நடிகர் விவேக்கின் உடலுக்குக் காவல்துறை மரியாதை- தமிழக அரசு அறிவிப்பு!

Litharsan by Litharsan
2021/04/17
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
79 1
A A
0
36
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மறைந்த  பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் உடலுக்குக் காவல்துறை மரியாதை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

விவேக்கின் பூதலுடல் இன்று (சனிக்கிழமை) மாலை விருகம்பாக்கத்தில் மின் தகன டேடையில் தகனம் செய்யப்படவுள்ள நிலையில் தமிழக அரசு இந்த அரசாணை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் அனைவரது மனங்களிலம் நீங்காத இடம்பிடித்துள்ள விவேக்கின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையிலும், அவரின் கலை மற்றும் சமூகச் சேவைக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் அன்னாரின் இறுதிச் சடங்கின்போது காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்வதற்கு அரசு ஆணையிட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விவேக், மாரடைப்பால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், விவேக்கின் மறைவுக்குத் திரையுலகினரும் அரசியல் பிரமுகர்களும் இரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருவதுடன் திரைப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

blank

Related

Tags: Actor Vivekதமிழக அரசுநடிகர் விவேக்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரான்ஸ் தூதுவர் விவகாரம்: டி.எல்.பியுடனான ‘நியாயமற்ற’ ஒப்பந்தம்- இம்ரான் கான் அரசாங்கத்தை விமர்சிக்கும் பாக்.எதிர்க்கட்சி

Next Post

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் அடித்து கொலை: தீவிர விசாரணையில் பொலிஸார்

Related Posts

தியத்தலாவையில் பேருந்து  கவிழ்ந்து கோர விபத்து
இலங்கை

தியத்தலாவையில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து

2026-06-27
பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் தகவல்கள்
இலங்கை

பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் தகவல்கள்

2026-06-27
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!
இலங்கை

நாடு தழுவிய ரீதியில் அதிரடி வேட்டை! தேசிய செயற்திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது!

2026-06-26
சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்
இலங்கை

போதைப்பொருளுக்கு இடமில்லை – முக்கிய அறிவிப்பு

2026-06-26
பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!
இலங்கை

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

2026-06-26
ஞானசார தேரர் வழக்கு: விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது
இலங்கை

ஞானசார தேரர் வழக்கு: விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது

2026-06-26
Next Post
கிளிநொச்சியில் குடும்பஸ்தர் அடித்து கொலை: தீவிர விசாரணையில் பொலிஸார்

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் அடித்து கொலை: தீவிர விசாரணையில் பொலிஸார்

பிரதமர் தலைமையில்  தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய நிகழ்வு

பிரதமர் தலைமையில்  தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய நிகழ்வு

பிரான்ஸில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்ட மேலும் நால்வர் உயிரிழப்பு!

பிரான்ஸில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்ட மேலும் நால்வர் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

0
பிரித்தானியாவில் அகதிகளுக்கான புதிய பாதுகாப்பான வழிகள்

பிரித்தானியாவில் அகதிகளுக்கான புதிய பாதுகாப்பான வழிகள்

0
லங்காஷயரில் ரயில் மோதி கார் விபத்து: தாய் உயிரிழப்பு; 8 வயது சிறுமி கவலைக்கிடம்

லங்காஷயரில் ரயில் மோதி கார் விபத்து: தாய் உயிரிழப்பு; 8 வயது சிறுமி கவலைக்கிடம்

0
பிரித்தானியாவில் கடும் வெப்பநிலை!

பிரித்தானியாவில் கடும் வெப்பநிலை!

0
உலகக் கிண்ண கால்பந்து: உருகுவேவை வீழ்த்தி ஸ்பெயின் அசத்தல் வெற்றி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.