• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

இலங்கையில் டெங்கு உயிரிழப்புகள் 78 ஆக உயர்வு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/10/04
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இதுவரை நாடு முழுவதும் 100,871 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மரண விகிதம் 0.077 சதவீதமாக பதிவாகியுள்ளது.

மொத்த நோயாளர்களில் 52.45 சதவீதமான 52,906 பேர் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளனர்.

மாவட்ட வாரியாகப் பார்க்கையில், கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 21,377 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 19,759 பேரும், கண்டி மாவட்டத்தில் 7,689 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 6,400 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 6,305 பேரும் டெங்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர தரவுகளின்படி, ஒக்டோபர் மாதத்தின் முதல் சில நாட்களிலேயே 151 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் 5,230 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளதுடன், அக்காலப்பகுதியில் 29,964 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும், ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஆகஸ்ட் மாதத்தில் 10,155 பேரும் டெங்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் 37 சுகாதார அதிகாரி (MOH) பிரிவுகள் டெங்கு அதிக ஆபத்து வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து, டெங்கு பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related

Tags: Dengue
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மூத்த திரைப்பட இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்!

Related Posts

மூத்த திரைப்பட இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்!
சினிமா

மூத்த திரைப்பட இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்!

2026-10-04
இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 61% அதிகரிப்பு!
இலங்கை

இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 61% அதிகரிப்பு!

2026-10-04
ரியாத்தில் உள்ள அராம்கோ நிறுவனத்தின் வளாகத்தில் ஹவுத்திகள் தாக்குதல்!
உலகம்

ரியாத்தில் உள்ள அராம்கோ நிறுவனத்தின் வளாகத்தில் ஹவுத்திகள் தாக்குதல்!

2026-10-04
ரூ.36.5 மில்லியனும் அதிகம் பெறுமதியான தங்க நகைகளுடன் தொழிலதிபர் கைது!
இலங்கை

ரூ.36.5 மில்லியனும் அதிகம் பெறுமதியான தங்க நகைகளுடன் தொழிலதிபர் கைது!

2026-10-04
அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை; 9 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை; 9 இந்திய மீனவர்கள் கைது!

2026-10-04
கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
இலங்கை

துப்பாக்கிச் சூட்டில் முதியவர் காயம்!

2026-10-04

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

இலங்கையில் டெங்கு உயிரிழப்புகள் 78 ஆக உயர்வு!

0
மூத்த திரைப்பட இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்!

மூத்த திரைப்பட இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்!

0
இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 61% அதிகரிப்பு!

இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 61% அதிகரிப்பு!

0
முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

0
அணு ஆயுதத் திட்டத்தை ஈரான் கைவிட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: