இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 97 ஆயிரத்தை கடந்துள்ளது.
மேலும் 204 பேர் கடந்த 24 மணிநேரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 97,000 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் 3 ஆயிரத்து 269 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவரும் அதேவேளை 618 பேர் உயிரிழந்துள்ளனர்.