• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

விடுதி மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பத் தீர்மானம்!

Litharsan by Litharsan
2021/05/07
in இலங்கை, கிளிநொச்சி, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
79 1
A A
0
90
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் எழுந்துள்ள கொரோனா தொற்று அச்சநிலையைக் கருத்திற்கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடம், விவசாய பீடம், தொழில்நுட்பப் பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை அவர்களின் வீடுகளுக்குச் செல்ல அனுமதிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கிளிநொச்சி வளாக பீடாதிபதிகளின் அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

எனினும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களையும் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மாணவர்களையும் அவர்களின் பரீட்சைகள் முடியும் வரை விடுதிகளில் தங்கியிருப்பதற்கு அனுமதிப்பதென இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடம், விவசாய பீடம், தொழில்நுட்பப் பீடங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்து 500 மாணவர்கள் விடுதிகளில் தங்கி கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே விடுதிகளில் தங்கிக் கல்விச் செயற்பாடுகளைத் தொடர்வதற்கு அனுமதிக்கப்பட்டதுடன் கிரமமாக எழுமாற்று பி.சி.ஆர். பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதுவரை, குறித்த மாணவர்களில் ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்றாலும், வடக்கு மாகாணத்திலும் நாடெங்கிலும் எழுந்துள்ள நிலைமைகளை அடுத்து மாணவர்களை வீடுகளுக்கு அனுப்புவதற்குப் பீடாதிபதிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பரீட்சைகளுக்குத் தோற்றும் தொழில்நுட்பப் பீடத்தைச் சேர்ந்த இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்கள் 205 பேரும், பொறியியல் பீடத்தின் இறுதியாண்டு மாணவர்கள் 125 பேரும், விவசாய பீடத்தைச் சேர்ந்த 140 பேருமாக 470 மாணவர்கள் மட்டும் அவர்களின் சுய விருப்பின் பேரில் விடுதிகளில் தங்கி பரீட்சைகளில் தோற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக விடுதி அறை ஒன்றுக்கு ஒரு மாணவன் என்ற நடைமுறையும் பின்பற்றப்படுவதாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related

Tags: jaffna universityகிளிநொச்சி வளாகம்யாழ்.பல்கலைக்கழகம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈழத் தமிழர் நல்வாழ்விற்குத் தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள்!

Next Post

நாட்டில் இன்றுமட்டும் 1,914 பேருக்குக் கொரோனா தொற்று!

Related Posts

பலத்த மழையால் நீரில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்!
இலங்கை

பலத்த மழையால் நீரில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்!

2026-09-15
பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
இலங்கை

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

2026-09-15
தியாக தீபம் தீலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!!
இலங்கை

தியாக தீபம் தீலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!!

2026-09-15
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் உரிமை மீறல் – தென்னகோன் உள்ளிட்டோருக்கு எதிராக தீர்ப்பு!
இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் உரிமை மீறல் – தென்னகோன் உள்ளிட்டோருக்கு எதிராக தீர்ப்பு!

2026-09-15
தாய்லாந்தில் 10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்!
இலங்கை

தாய்லாந்தில் 10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்!

2026-09-15
பொதுச் சேவைக்கான ஆட்சேர்ப்பில் புதிய நடைமுறை!
இலங்கை

பொதுச் சேவைக்கான ஆட்சேர்ப்பில் புதிய நடைமுறை!

2026-09-15
Next Post
நாட்டில் மேலும் 303 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்!

நாட்டில் இன்றுமட்டும் 1,914 பேருக்குக் கொரோனா தொற்று!

சினோபார்ம் தடுப்பூசியை அடுத்தவாரம் முதல் நாட்டு மக்களுக்குச் செலுத்த முடிவு!

சினோபார்ம் தடுப்பூசியை அடுத்தவாரம் முதல் நாட்டு மக்களுக்குச் செலுத்த முடிவு!

சீனாவின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைத்தது- உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!!

சீனாவின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைத்தது- உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
இம்ரான் கானுக்காக ஒன்றிணைந்த அவுஸ்திரேலிய அணியின் 7 முன்னாள் தலைவர்கள்!

இம்ரான் கானுக்காக ஒன்றிணைந்த அவுஸ்திரேலிய அணியின் 7 முன்னாள் தலைவர்கள்!

0
பலத்த மழையால் நீரில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்!

பலத்த மழையால் நீரில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்!

0
பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

0
தியாக தீபம் தீலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!!

தியாக தீபம் தீலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!!

0
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் உரிமை மீறல் – தென்னகோன் உள்ளிட்டோருக்கு எதிராக தீர்ப்பு!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் உரிமை மீறல் – தென்னகோன் உள்ளிட்டோருக்கு எதிராக தீர்ப்பு!

0
இம்ரான் கானுக்காக ஒன்றிணைந்த அவுஸ்திரேலிய அணியின் 7 முன்னாள் தலைவர்கள்!

இம்ரான் கானுக்காக ஒன்றிணைந்த அவுஸ்திரேலிய அணியின் 7 முன்னாள் தலைவர்கள்!

2026-09-15
பலத்த மழையால் நீரில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்!

பலத்த மழையால் நீரில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்!

2026-09-15
பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

2026-09-15
தியாக தீபம் தீலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!!

தியாக தீபம் தீலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!!

2026-09-15
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் உரிமை மீறல் – தென்னகோன் உள்ளிட்டோருக்கு எதிராக தீர்ப்பு!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் உரிமை மீறல் – தென்னகோன் உள்ளிட்டோருக்கு எதிராக தீர்ப்பு!

2026-09-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.