• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரசாங்கம் நாட்டின் கடன் பங்கை அதிகரித்துள்ளது – ஜே.வி.பி

????????????????????????????????????

அரசாங்கம் நாட்டின் கடன் பங்கை அதிகரித்துள்ளது – ஜே.வி.பி

shagan by shagan
2021/05/10
in இலங்கை
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒரு வருடத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 272 பில்லியன் கடனை பெற்று அரசாங்கம் நாட்டின் கடன் பங்கை அதிகரித்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற  ஊடகவியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதான காரணம் கோவிட் 19 வைரஸ் என மத்திய வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனினும் உண்மையில் தற்போதே இலங்கை கோவிட் வைரஸ் தொற்றை கூடுதலாக எதிர்நோக்கி வருகிறது. மத்திய வங்கி முன்வைத்துள்ள தகவல் புள்ளி விபரங்களை ஆராயும் போது, தொற்று நோயை எதிர்கொள்ள முடிந்த பொருளாதாரம் இன்னும் மீதமாக இருக்கின்றதா என்ற கேள்வி எழுகிறது.

ஒரு வருடத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 272 பில்லியன் கடனை பெற்று அரசாங்கம் நாட்டின் கடன் பங்கை அதிகரித்துள்ளது.

1948 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை இலங்கையின் கடன் தொகையானது 2 ஆயிரத்து 226 பில்லியன். ஆனால் 2020 ஆம் ஆண்டில் மாத்திரம் அரசாங்கம் 2 ஆயிரத்து 272 பில்லியனை கடனாக பெற்றுள்ளது.

தற்போது ஒரு மணி நேரத்திற்கு 25 கோடி ரூபாயை கடனாக பெறும் நிலைமைக்கு அரசாங்கம் சென்றுள்ளது. நாட்டின் அபிவிருத்திக்கும், நாட்டு மக்களின் உற்பத்திற்கும் பயன்படுத்தவிருந்த பணத்தை அரசாங்கத்தின் இருப்புக்காக கடனாக பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த நிலைமையை எதிர்கொள்ளக் கூடிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என அரசாங்கம் கூறுகிறது. பொருளாதாரத்தை உருவாக்குவதை விடுத்து நினைத்து பார்க்க முடியாத மட்டத்தில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது”எனவும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

16 ஆண்டுகளுக்கு பின் பொலிவியா- சிலிக்கு இடையில் ரயில் சேவை ஆரம்பம்!

Next Post

கடந்த 24 மணிநேரத்தில் 499 பேருக்கு கம்பஹாவில் கொரோனா

Related Posts

அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!
இலங்கை

2026-08-01
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !
இலங்கை

மரண தண்டனை கைதிகள் புஜித்தும் ஹெமசிறியும் ஒப்புதல் வாக்குமூலம்!

2026-08-01
மட்டக்களப்பில் மாற்று திறனாளிகளுக்கு அம்மை அப்பன் இல்லம் கட்டு மானப்பணி ஆரம்பம்

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது!
அம்பாறை

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது!

2026-08-01
பலாலி விமான நிலையத்தின்  அபிவிருத்திப் பணிகள்  –  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கள ஆய்வு!

கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!
இலங்கை

கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!

2026-08-01
Next Post
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 293 பேர் குணமடைவு!

கடந்த 24 மணிநேரத்தில் 499 பேருக்கு கம்பஹாவில் கொரோனா

ஈழத் தமிழர்கள் விவசாயம் செய்து வந்த நிலங்களை அரசாங்கம் பறிக்கிறது – வைகோ

ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் : புதிய அரசிடம் வைகோ கோரிக்கை!

அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஒப்பந்தங்கள் எதனையும் புதுப்பிக்கப் போவதில்லை: பிரான்ஸ் முடிவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!

அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!

0
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

மரண தண்டனை கைதிகள் புஜித்தும் ஹெமசிறியும் ஒப்புதல் வாக்குமூலம்!

0
ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது!

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது!

0
பலாலி விமான நிலையத்தின்  அபிவிருத்திப் பணிகள்  –  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கள ஆய்வு!

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கள ஆய்வு!

0
கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!

கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!

0
அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!

அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!

2026-08-01
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

மரண தண்டனை கைதிகள் புஜித்தும் ஹெமசிறியும் ஒப்புதல் வாக்குமூலம்!

2026-08-01
மட்டக்களப்பில் மாற்று திறனாளிகளுக்கு அம்மை அப்பன் இல்லம் கட்டு மானப்பணி ஆரம்பம்

மட்டக்களப்பில் மாற்று திறனாளிகளுக்கு அம்மை அப்பன் இல்லம் கட்டு மானப்பணி ஆரம்பம்

2026-08-01
ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது!

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது!

2026-08-01
பலாலி விமான நிலையத்தின்  அபிவிருத்திப் பணிகள்  –  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கள ஆய்வு!

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கள ஆய்வு!

2026-08-01

Recent News

அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!

அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!

2026-08-01
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

மரண தண்டனை கைதிகள் புஜித்தும் ஹெமசிறியும் ஒப்புதல் வாக்குமூலம்!

2026-08-01
மட்டக்களப்பில் மாற்று திறனாளிகளுக்கு அம்மை அப்பன் இல்லம் கட்டு மானப்பணி ஆரம்பம்

மட்டக்களப்பில் மாற்று திறனாளிகளுக்கு அம்மை அப்பன் இல்லம் கட்டு மானப்பணி ஆரம்பம்

2026-08-01
ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது!

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது!

2026-08-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.