• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் – ஸ்டாலின் கோரிக்கை!

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் வல்லமை எங்களுக்கு உண்டு – மு.க.ஸ்டாலின்

ragul by ragul
2021/05/12
in இந்தியா, தமிழகம்
72 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் வல்லமை எங்களுக்கு உண்டு என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவியேற்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) தமிழக சட்டப்பேரவையில் இடம்பெற்றது. இதன்போது அவர்களை வாழ்த்தி கருத்துரைத்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க ஆட்சி அமைக்க ஆதரவுக் கரம் நீட்டிய தமிழக மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் வல்லமை எங்களுக்கு உண்டு. ஆனால் அதில் கர்வமோ, ஆணவமோ இருக்காது. ஜனநாயகமும், மரபுகளும் நிச்சயமாக அதில் இருக்கும்.

எந்த காரணத்தைக் கொண்டும் ஆணவம் இருக்காது. கர்வம் இருக்காது. ஜனநாயகம்தான் இருக்கும். மரபுகளும் கடைப்பிடிக்கப்படும். தோல்வியில் துவள்வதும், வெற்றியில் இறுமாப்பு கொள்வதும் எங்களுடைய வழக்கம் அல்ல’ எனத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: ஸ்டாலின்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுகாதார நடைமுறைகளை மீறி பிறந்தநாள் நிகழ்வு – 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

Next Post

அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடு – திருமண வைபவங்களுக்கு தடை!

Related Posts

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு தொடர்பாக 8 பேர் கைது!
இந்தியா

2026-06-26
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!
இந்தியா

சென்னை விமான நிலையத்தில் இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் கைது

2026-06-25
வெனிசுலா நிலநடுக்கம் குறித்து பிரதமர் மோடி இரங்கல்!
ஆசிரியர் தெரிவு

தமிழகத்தில் எல்-நினோவினால் 12 மாவட்டங்கள் பாதிப்படையும் அபாயம்!

2026-06-24
இந்திய விமானப்படையின் 36 ரஃபேல் விமானங்களும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை விளக்கம்!

பிரதமர் மோடியை சந்தித்தார் ஈரான் பாதுகாப்பு சபை உயர் அதிகாரி
ஆசிரியர் தெரிவு

பிரதமர் மோடியை சந்தித்தார் ஈரான் பாதுகாப்பு சபை உயர் அதிகாரி

2026-06-24
Next Post
அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடு – திருமண வைபவங்களுக்கு தடை!

அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடு - திருமண வைபவங்களுக்கு தடை!

வடக்கில் கடற்படை தீவிர நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் தீர்மானம்

வடக்கில் கடற்படை தீவிர நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தலைமையில் தீர்மானம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம் – சிவாஜி அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம் - சிவாஜி அஞ்சலி!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

நாடு தழுவிய ரீதியில் அதிரடி வேட்டை! தேசிய செயற்திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது!

0
சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

போதைப்பொருளுக்கு இடமில்லை – முக்கிய அறிவிப்பு

0
சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.