நாட்டில் மேலும் 1,429 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதனை அடுத்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 527 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,016 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கையும் 107,657 ஆக உயர்ந்துள்ளது.