• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பதுளை- பசறை வீதியில் பேருந்து விபத்து : உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

Yuganthini by Yuganthini
2021/05/24
in இலங்கை, யாழ்ப்பாணம்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம்- ஊரெழு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இராணுவ சிப்பாய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவதத்தில் வெலிமடையைச் சேர்ந்த குணசேகர (வயது 33) என்ற இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளார்.

யாழ்பாணத்தில் பணிப்புரிந்து வந்த அவர்,  கடந்த 19 ஆம் திகதி விடுமுறையில் பேருந்து ஊடாக தனது வீட்டை நோக்கி பயணித்தபோது, உரும்பிராய் பகுதியில் திடீரென வீதியின் குறுக்கே ஓடிய நாயினை அவதானித்த பேருந்து சாரதி உடனடியாக பிரேக் அடித்துள்ளார்.

இதன்போது பேருந்தில் இருந்த சிப்பாய், நிலைதடுமாறி வீதியில் விழுந்து படுகாயமடைந்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

Related

Tags: இராணுவ சிப்பாய்யாழ்ப்பாணம்- ஊரெழு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா தொற்றில் இருந்து மீளும் சிறுவர்களை தாக்கும் பல்லுறுப்பு வீக்க நோய்!

Next Post

அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு – முக்கிய அறிவிப்பு

Related Posts

மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக சாணக்கியன் குற்றச்சாட்டு!
இலங்கை

2026-02-06
புங்குடுதீவில் வாள்களுடன் நடமாடிய இருவர் காவலூர் பொலிசாரால் கைது!

இலங்கை போக்குவரத்து சபையில் 20 பெண் நடத்துனர்கள்!

முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மகள் கைது!

தமிழர்களுக்கு எதிராக அல்ல, பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம் – நாமல் ராஜபக்ஷ

2025 க.பொ.த சா/த பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு தடை!
இலங்கை

2025 க.பொ.த சா/த பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு தடை!

2026-02-06
Next Post
அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு - முக்கிய அறிவிப்பு

இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

இலங்கையில் மேலும் 4 மாவட்டங்களின் 6 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!

இலங்கையின் 48 வது சட்டமா அதிபராக சஞ்சய் இராஜரத்தினத்தை நியமிக்க நாடாளுமன்ற சபை அங்கீகாரம்

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
தாலிபான் ஆளுகைக்குட்பட்ட நாட்டிற்கே ஆப்கானியர்களை நாடு கடத்த ஐரோப்பா திட்டம்!

மோதல் அச்சத்துக்கு மத்தியில் ஓமானில் பேச்சுவார்தையை ஆரம்பித்த அமெரிக்கா – ஈரான்!

முதல் தேர்தல் வெற்றியைப் பெற்று 20 ஆண்டுகள்: மீண்டும் வெளிச்சத்திற்கு வரும் ஸ்டீபன் ஹார்ப்பர்!

U19 World Cup final; 80 பந்துகளில் 175 ஓட்டங்களை எடுத்து வைபவ் சூரியவன்ஷி சாதனை!

ஈரானில் அதிகரிக்கும் பதற்றம் – அமெரிக்கர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.