• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டு.போதனா வைத்தியசாலைக்கு சுமார் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் கையளிப்பு

Yuganthini by Yuganthini
2021/05/28
in இலங்கை, மட்டக்களப்பு
74 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பீ.சி.ஆர்.இயந்திரம் உட்பட சுமார் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்களை மலேசியாவிலுள்ள தன்னார்வ அலாஹா பவுண்டேசன் அமைப்பு இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கியுள்ளது.

குறித்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம் விடுத்த வேண்டுகோளுக்கமைய மலேசியாவிலுள்ள தன்னார்வ அலாஹா பவுண்டேசன் அமைப்பு, சுமார் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்களை வழங்கியுள்ளது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன், மட்டக்களப்பு மாவட்ட கொரோனா செயலணியின் தலைவர் மேஜர் ஜெனரல் கொஸ்வத்த,  மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் என்.விஜயசேன ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் ஊடாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவுக்கு, சுமார் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியிலான கட்டில்கள் மற்றும் மெத்தைகள், விரிப்புகள் ஆகியன வழங்கி வைக்கப்பட்டன.

Related

Tags: அரசாங்க அதிபர் கே.கருணாகரன்மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மன்னார்- பேசாலையில் பீ.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுப்பு

Next Post

கொரோனா விவகாரம்: உள்நோக்கத்துடனேயே அமெரிக்கா செயற்படுவதாக சீனா குற்றச்சாட்டு!

Related Posts

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!
இலங்கை

2026-01-24
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!
இலங்கை

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

2026-01-24
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

இன்றும் தொடரும் அரச வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு!

ஆறாம் ஆண்டிற்கான புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு ஆதரவாக நாவலப்பிட்டியில் பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!
இலங்கை

ஆறாம் ஆண்டிற்கான புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு ஆதரவாக நாவலப்பிட்டியில் பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

2026-01-24
Next Post
கொரோனா விவகாரம்: உள்நோக்கத்துடனேயே அமெரிக்கா செயற்படுவதாக சீனா குற்றச்சாட்டு!

கொரோனா விவகாரம்: உள்நோக்கத்துடனேயே அமெரிக்கா செயற்படுவதாக சீனா குற்றச்சாட்டு!

நாட்டில் ஒரேநாளில் 796 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்தை நெருங்கியது!

நாட்டில் மேலும் 2,845 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

வவுனியாவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் ஒருவர் கைது!

வெடிபொருட்கள் வைத்திருந்ததாக முன்னாள் போராளி ஒருவர் யாழில் கைது!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

0
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

0
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

0
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.