• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் முகவர்களுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரர் கைது!

பயணத் தடை சட்டத்தை மீறி பேருந்தில் பயணம் மேற்கொண்ட 48பேர் கைது

Yuganthini by Yuganthini
2021/05/31
in இலங்கை, மட்டக்களப்பு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பயணத் தடை சட்டத்தை மீறி அக்கரைப்பற்றில் இருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தினை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.

மேலும் அந்த பேருந்தில் பயணம் மேற்கொண்ட அக்கரைப்பற்று பிரதேசத்தினைச் சேர்ந்த 48 பேரையும்  கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, குறித்த தனியார் பேருந்து, இங்கினியாகல நாமல் ஓயா வீதியில் சென்றப்போது, வீதி போக்குவரத்து பொலிஸார் நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

இதன்பேபோது அவர்கள் பயணக்கட்டுப்பாட்டு தடையை மீறி கொழும்புக்கு செல்வதனை அறிந்த பொலிஸார், சாரதி நடத்துனர் உட்பட  48 பேரை கைது செய்துள்ளனர்.

குறித்த அனைவரையும் அம்பாறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை இங்கினியாகல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related

Tags: தனியார் பேருந்துபயணத் தடை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்காக அனாவசியமாக ஒன்றுகூட வேண்டாம் – மக்களுக்கு எச்சரிக்கை

Next Post

யாழில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் 2ஆவது நாளாக முன்னெடுப்பு

Related Posts

இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!
இலங்கை

இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!

2026-02-04
காலநிலை தொடர்பான அறிவிப்பு!
இலங்கை

கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

2026-02-04
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை குறித்து வர்த்தமானி வெளியீடு!
இலங்கை

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை குறித்து வர்த்தமானி வெளியீடு!

2026-02-04
இலங்கையை வந்தடைந்த புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்கள்!
இலங்கை

இலங்கையை வந்தடைந்த புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்கள்!

2026-02-04
இலங்கை கடற்படையின் 25 துப்பாக்கி சூடு மரியாதை!
இலங்கை

இலங்கை கடற்படையின் 25 துப்பாக்கி சூடு மரியாதை!

2026-02-04
சுதந்திரதின போராட்டத்தில் மயங்கி விழுந்த தாய்: அவசர உதவி வழங்கிய பொலிசார்!
கிளிநொச்சி

சுதந்திரதின போராட்டத்தில் மயங்கி விழுந்த தாய்: அவசர உதவி வழங்கிய பொலிசார்!

2026-02-04
Next Post
யாழில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் 2ஆவது நாளாக முன்னெடுப்பு

யாழில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் 2ஆவது நாளாக முன்னெடுப்பு

விஜயின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு!

ஊடகங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்- சவேந்திர சில்வா

7 ஆம் திகதிக்கு பின்னரும் பயணக் கட்டுப்பாடுகள் தொடருமா? இராணுவ தளபதி

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!

இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!

0
நாசாவின் ஆர்ட்டெமிஸ் 2 பயணம் ஒத்திவைப்பு

நாசாவின் ஆர்ட்டெமிஸ் 2 பயணம் ஒத்திவைப்பு

0
காலநிலை தொடர்பான அறிவிப்பு!

கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

0
ஜப்பானில் கடும் பனிப்பொழிவு

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு

0
இந்தியாவுடனான உறவு தொடரும் – ரஷ்யா

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.