யாழ்ப்பாணம்- கந்தர்படம், அரசடிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வழங்கி வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கொரோனா நிலைமைகள் தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்து தெரிவித்திருந்தார்.